POST: 2011-11-25T14:24:42+05:30

கலையுலகம் இப்போது கல்வி உலகத்தோடு இணைந்து ஏறத்தாழ 21 விதமான பிரிவுகளைச் சான்றாக இயல், இசை, ஆடல், ஒப்பனை, ஒலிப்பதிப்பு, புகைப்பட பொலிவு, கலையமைப்பு, அரங்க அமைப்பு, தொழில் நுணுக்கம், எண்ணியல் முறை, ஓவிய உயிரூட்டம் என்று பல்வேறு பரிமாணங்களில் திரை உலகம் மாபெரும் தொழில் நிறுவன அமைப்பாக வடிவெடுத்துள்ளது. ஏறத்தாழ 5 கோடி முதல் 500 கோடி வரை செலவு செய்து திரைப்படம் தயரித்து வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ஏறத்தாழ கல்லூரி மாணவ மாணவியர்கள் எல்லாம் தொழில் நுணுக்கம் தெரிந்தவர்களாய் நடிகர் நடிகைகளாக இசைவாணர்களாக மலர்ந்து வருகின்றனர். கூடுதலாக சின்னத்திரையும் இக்கலை வளர்ச்சிக்கு ஊட்டம் தருகிறது….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *