The first restaurant,by the name restaurant was opened in 1765 by Parisian soup maker M Boulanger.His was the first establishment to offer a menu with a choice of dishes....
POST: 2011-08-18T14:36:27+05:30
Do you know that as opposed to customary 5 taste buds,Indians have six? Sour,Sweet,Astringent,Bitter,Pungent,Salt-Chef Manjit S Gill
POST: 2011-08-18T14:34:08+05:30
Food:Thats the thing Drink:Thats the thing Sumerian proverb,4th Millennium BC------6000 Years Ago
POST: 2011-08-17T22:39:53+05:30
We are aware Lok Sabha is called in tamil as மக்களவை Can we call Lok Pal in tamil as மக்கள் நெறி காவல்,மக்கள் அறக்காப்பு, மக்கள் நீதி Vote for any one among the three or coin aptly....
POST: 2011-08-16T19:15:27+05:30
ஆங்கிலச்சொல் வந்து மூன்று நாட்களுக்குள் தமிழ்ச்சொல் வரவில்லை என்றால் அயற்சொல் நிலைத்துவிடும்!
POST: 2011-08-15T12:43:52+05:30
நேற்று மாலை கம்பன் கவிமேன்மை பெரிதும் காணக்கிடைப்பது காப்பியத்தில் வரும் சிக்கல்களில் ...வெற்றிகளில் ...வீழ்ச்சிகளில் என்ற பட்டிமன்றம் நான்கு மணிநேரம் நடந்தேறியது... கவிமேன்மை விஞ்சி நிற்பது சிக்கல்களில் என்று தீர்ப்பானது
POST: 2011-08-13T22:19:21+05:30
மது சுரக்கும் பேச்சால்,மனம் மயக்கும் கருத்தால்,மக்கள் நெஞ்சில் தமிழை நிலையிருக்கச் செய்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகப்பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் நேற்று மாலை ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருதினை வழங்கிப் பேருவகை கொண்டது!
POST: 2011-08-12T17:51:22+05:30
In time of war,the truth is so precious it must be attended by a bodygaurd of lies!
POST: 2011-08-12T11:28:38+05:30
சாதி ஒழித்தல் ஒன்று,நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் மற்ற பாதி துலங்குவதில்லை!!! -பாவேந்தர் பாரதிதாசனார்
POST: 2011-08-11T23:08:51+05:30
Sing like no-one’s listening, Love like you’ve never been hurt, Dance like nobody’s watching, Live like it’s heaven on earth.” Mark Twain
