Ceaser wrote his commentaries to take care that posterity did not forget him;and Horaces exegi monumentum are Perenius,and he quotes,I have raised a monument,more enduring than brass and loftier than the pyramids of Kings,a monument which shall not be destroyed by the consuming rain nor by the rage of the wind,nor by the countless years and the flight of ages.
POST: 2011-05-30T14:08:57+05:30
காலத்தில் பலன் விளையும்,எவர்க்கும் எந்த நிலையிலும் அதுவே முடிவு.வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நிலையுங்காலைக் காலமொடும் தோன்றும்.
POST: 2011-05-30T14:08:04+05:30
யகரத்தோடு ஆ சேராத சொற்கள் இல்லை என்பது தொல்காப்பியம்...யவணர் என்ற சொல் -தொல்காப்பியர் காலத்தில் இல்லை போலும்.
POST: 2011-05-29T21:01:59+05:30
ஒரு மொழியின் தோய்ந்த தெளிவில் தான் சிந்தனை பிறக்கும். சிந்தனை புதிய துறைகளில் தோன்றுமானால்,அந்த பொருண்மைக்குரிய சொற்கள் அயர்சொற்களாக அமையும். கடிசொல் இல்லை காலத்துப்படினே என்பது தொல்காப்பியம்,இந்த வரன்முறை பிற இலக்கணத்தில் காணப்படுவதில்லை....
POST: 2011-05-29T21:00:56+05:30
சித்திரை இளவேனிற் முதல் முழு நாளில் தொல்காப்பியர் பிறந்த நாள் எனக் கொண்டாடப்படுகிறது. மேழம் வெள்ளுவா
POST: 2011-05-28T22:57:25+05:30
எட்டு இயல்களாக கொண்டது பாணினியம் ஒன்பது இயல்களாக கொண்டது தொல்காப்பியம் பத்து என்ற எண்ணிக்கை அப்பொழுது பரவலாகவில்லைப்போலும்?
POST: 2011-05-28T22:56:44+05:30
Tholkappiyams, Nachinarkiniyar urai (1895),and Senavariyar urai, (1868) was published in these years.
POST: 2011-05-27T14:43:54+05:30
John Stuart Mill raised as an agnostic said he had never had religious belief
POST: 2011-05-27T14:42:56+05:30
When seeking to solve ones own problem is that if a situation is unsatisfactory,it must be changed,not passively tolerated
POST: 2011-05-27T14:16:32+05:30
எல்லாச் சொற்களுக்கும் பொருள் தெரியவில்லை என்பது உலக இலக்கணம்! நம்முடைய தொன்மையான ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் மொழிவது எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!
