மக்கள் குரல் - 05.01.2024 பக்கம்: 7 * அறிவியல் தமிழை அறிமுகம் செய்தவர் எழுத்தாளர் சுஜாதா * கிருபானந்த வாரியார் உடல் முழுவதும் திருநீறு பூசியது ஏன்? மதுரையில் 7 நாள் ‘இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’: அறிஞர்கள் வெளியிட்ட ருசிகரத் தகவல்கள் தொன்மையான வரலாற்றைக் கொண்டது, சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை மாநகரில், '2023 2024ம் ஆண்டுக்கான இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’ 7 நாள் நிகழ்வு தனிப்பெரு ...
POST: 2024-01-07T10:18:22+05:30
தினசெய்தி - 7 1 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 195 சேக்ஸ்பியர் படைப்புகள் நினைவலைகளில் நீச்சலடிப்பவை முனைவர் ஔவை அருள் சரியாக நானூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1564ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 22 அல்லது 23ஆம் நாள் ஜான் சேக்ஸ்பியருடைய மனைவி மேரி அவர்கள் இருவருக்குமான முதலாவது மகனை ஈன்றெடுத்தாள். சிறிது காலத்திற்குப் பின்னர் அவனை உள்ளூர் தேவாலயத்திற்குக் கொண்டு சென்று வில்லியம் என்கிற கிறித்தவப் பெயர் சூட்டப் பெற்றனர். சேக்ஸ்பியருடைய இல்லம் ஸ்ட்ரேட்ஃபோர்டு - மேலே – ...
POST: 2024-01-06T10:41:34+05:30
தினமணி _ 5 .1. 2024 பக்கம் எண் : 8 தேமதுரத் தமிழோசைத் திருவிழா! - ஔவை அருள் மகாகவி பாரதியார் பாடிய, ' பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே' என்ற நெறிக்கிணங்க பிறந்த நாள் முதல் தாயின் வழியாக சொல்லப்பட்ட கதைகளும்,கருத்துகளும், அறநெறிப் பாடல்களும் தான் என்றென்றும் பல இளந்தமிழர்களின் நெஞ்சில் ஆழமாகப் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளன. பள்ளிப்பருவம் முடித்து வருங்காலச் சிந்தனையாளர்களாக, செயல்வீரர்களாக இளைஞர்கள் கல்லூரியில் கால் பதிக்கத் தொடங்குகிறார்கள். இளமைக்காலத்தில் த ...
POST: 2024-01-05T10:11:15+05:30
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை சேலம் மாவட்டம் 2023-2024 திருவள்ளுவராண்டு 2054 / சோபகிருது / மார்கழி - 5 21.12.2023 வியாழக் கிழமை இடம் : ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, சேலம் மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! ...
POST: 2024-01-04T09:55:11+05:30
அமுதசுரபி - ஜனவரி மாத இதழ் - 1 1 2024 எம். பாரதி தமிழ் வளர்க்கும் அமைப்புகள் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ்ப் பட்டறையும், பாசறையும் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற இளைய தலைமுறையினர் மத்தியில் தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துதல், தமிழில் மேடைப்பேச்சு, எழுத்துத் திறமைகளை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களும் அடங்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் இல ...
POST: 2024-01-03T08:30:00+05:30
"இகழுநர் உவப்பப் பழி எஞ்சுவையே;அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல்விரைந்(து)எழுமதி; வாழ்க நின் உள்ளம்! அழிந்தோர்க்(கு) ஏமம் ஆகும்“ எனப் புல்லாற்றூர் எயிற்றியனார் அறிவுறுத்திய புறநானூற்றுப்பாடல் எண் இருநூற்றுப் பதிமூன்று. புகழுநர் போற்றவும் புரிந்தவர் வாழ்த்தவும் புவியெங்கும் தொடர்ந்து தமிழ் முழங்கும் உலகத்தமிழ் மின்னிதழ் எண் இருநூற்றுப் பதிமூன்று
POST: 2024-01-02T13:38:08+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு சென்னை - 600 001 மறைமலை இலக்குவனார் இயற்றிய நூலறிமுக விழா : 1. திசை எட்டும் தீந்தமிழ் 2. தடம் பதித்த தமிழ் ஆளுமைகள் 3. பாதை வகுத்த பாவலர்கள் 4. ஆய்வியல் நோக்கில் புதுக்கவிதை நாள் : 2 - 1 - 2024, செல்வாய் மாலை 6-00 மணி இடம் : ஓய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் தலைமை : மேனாள் நீதியரசர் ச. ஜெகதீசன் நூல் வெளியீடு : பேராசிரியர் அறவேந்தன் சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி நூல் பெறுபவர் : முனைவர் ...
POST: 2024-01-01T09:47:43+05:30
புதுப்புனலாய்ப் புதுவழியாய்ப் புத்தொளியாய் இனிமைபெறு புத்தாண்டே வருக ! நலமனைத்தும் எமக்காக்கித் தங்குகவே ! இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! - ஔவை அருள் 1.1.2024
POST: 2023-12-31T11:11:18+05:30
தினசெய்தி - 31 12 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 194 ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தமிழாக்கப் பட்டியல் -3 முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் நாற்பத்துநான்காம் பகுதி வருமாறு The Major Contributors behind this Mega Translational works of Shakespeare's plays in Tamil are Anandan K. Appadurai 34 Plays each Aru. Somasundaram 12 plays Bhavanandam Pillai 6 plays SM. Natesa Sastry 5 plays A QUANTITATIVE STUDY ...
POST: 2023-12-30T10:02:55+05:30
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை தருமபுரி மாவட்டம் 2023-2024 திருவள்ளுவராண்டு 2054 / சோபகிருது / மார்கழி - 10 26.12.2023 செவ்வாய்க் கிழமை இடம் : சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, தருமபுரி மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந ...
