POST: 2024-01-25T08:29:14+05:30

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாட்டில் பேராசிரியர் ப. பாண்டியராஜா படைப்பில் சங்கம்பீடியா வலைப்பக்கம் வெளியீட்டு விழா நூல்கள் வெளியீடு: 1. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 2. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 3. நக்கீரர் நடைப்பயணம் (நெடுநல்வாடை) சங்கச்செம்மல் விருது வழங்கும் விழா: நாள்: 22.1.2024 நேரம் : மாலை 5 மணி இடம்: புத்தக வெளியீட்டு அரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை – 600025 அன்புடன் அழைக்கிறோம்! அனைவரும் வருக! நாள்: 22-01-2024, மாலை: 5 மணி இடம்: ...

POST: 2024-01-24T08:40:12+05:30

*பயன்மரம்* *உள்ளூர்ப்* *பழுத்தற்றால்* *செல்வம்* எனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்றுப் பதினாறு; அயன்மொழி அறிஞர்களும் அகிலமெங்கும் பகிர்ந்து பயன்பெறும்.உலகத் தமிழிதழ் வரிசை இருநூற்றுப் பதினாறு.

POST: 2024-01-23T09:15:54+05:30

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சங்கப்பெரும் புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் திறப்பு விழா திறந்து வைப்பவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நாள்:22.01.2024 இடம்: மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம் உலகையே தம் வாழிடமாகக் கருதிய பேரன்புப் பெருமகனார்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொற்றொடரைப் பொற்றொடராக உலகிற்கு வழங்கிய சங்கப் பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்ப ...

POST: 2024-01-23T09:15:54+05:30

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சங்கப்பெரும் புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் திறப்பு விழா திறந்து வைப்பவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நாள்:22.01.2024 இடம்: மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம் உலகையே தம் வாழிடமாகக் கருதிய பேரன்புப் பெருமகனார்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொற்றொடரைப் பொற்றொடராக உலகிற்கு வழங்கிய சங்கப் பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்ப ...

POST: 2024-01-22T09:59:00+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 196 விளம்பர வீதி விளம்பரங்கள் - விழிகளைக் கவரும் விண்ணப்பங்கள்! முனைவர் ஔவை அருள் விளம்பரமில்லாமல் எதுவும் விலை போகாது என்பது இன்றைய வேத மொழியாகும். அங்கிங்கெனாதபடி, அனைத்துத் துறைகளையும் வளைத்து வைத்திருக்கும் அடிப்படைக் கலையாக விளம்பரம் பெருகி வருகிறது. விளம்பர நிறுவனங்களின் வீதியாக விளங்கும் அமெரிக்காவிலுள்ள மாடிசன் அவென்யு (Madison Avenue) ஆர்வம் (Desire) என்னும் பெயரிலேயே ஒரு சாலைக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள், எதற்கு எது விளம்பரம் என்று பட்டி ...

POST: 2024-01-21T11:58:19+05:30

பாசப் பறவைகள்! நூல் வெளியீடு! நாள் : 20 ஜனவரி 2024 (சனிக்கிழமை) மாலை 4:00 மணியளவில் இடம் : அரங்க எண். 375, 47ஆவது சென்னை புத்தகக் காட்சி, YMCA, நந்தனம். நூல் வெளியிடுபவர்: பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் தலைவர் - நல்லி சில்க்ஸ் நூலினைப் பெறுபவர்கள்: முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள் இயக்குநர் - தமிழ் வளர்ச்சித்துறை கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியர் - கவிதை உறவு மாத இதழ் திருமிகு விஜிபி ராஜாதாஸ் அவர்கள் முதன்மை இயக்குநர் - விஜிபி குழுமம் அன்புடன் அழைக்கும்: கலைமாம ...

POST: 2024-01-20T11:25:47+05:30

தினமணி – 14.01.2024 பக்கம் 2 நேசித்து வாசித்தது... ஔவை அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை நடைப்பயிற்சியின் மூலம் உடல் நலத்தைப் பாதுகாப்பதைப் போல, வாசிப்பு மூலம் மனதுக்கும், அறிவுக்கும் பயிற்சியளிப்பது முக்கியமாகும். நேரங்கிடைக்கும் போதெல்லாம் நூல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தினமணியில் ஞாயிறு தோறும் தமிழ்மணியில் கலாரசிகன் எழுதிய இந்த வாரம் தொகுப்பை படித்து ரசித்தேன். தமிழ் இலக்கிய வரவாற்றில் தனித்திறம் மிக்கதாக, தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அனைத்துக் கூறுகளையும் உள் ...

POST: 2024-01-19T10:00:41+05:30

புலவர் வெ. பழனியாண்டி அவர்கள் இயற்றிய பாலமுருகன் அந்தாதி நூல் வெளியீட்டு விழா நாள்: 13.01.2024 - சனிக்கிழமை நேரம்: மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நிகழிடம்: இரயில்வே அதிகாரிகள் கிளப், ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. வரவேற்புரை திரு. ப. இரவீந்திரன் முதன்மைத் தலைமை வணிக மேலாளர் (பணி நிறைவு) தெற்கு இரயில்வே, சென்னை. நூலாசிரியர் அறிமுகவுரை முனைவர் சி. சதானந்தன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, சென்னை - 106. தலைமையுரை திர ...

POST: 2024-01-18T11:14:21+05:30

முத்தமிழ்க்காவலர் இல்லத்தின் இந்திப்புதையல் சிவந்த மேனி, சிரித்த முகம், இனிய பேச்சு இவையே எங்கள் பெற்றோரின் மனம் கவர்ந்த இனிய நண்பர் திரு. கண்ணன் அவர்களின் அடையாளங்கள். முத்தமிழ்க்காவலரின் மனங் கவர்ந்த மருகர், அக்கா மணிமேகலையின் வெற்றிகளுக்கு ஆணிவேர், குடும்பத்தை போற்றி வளர்த்தவர். தன் பிள்ளைகளின் வெற்றிகளைத் தான் பெற்றவையென மகிழ்ந்து போற்றிய பெருந்தகை இந்தி மொழியில் செம்மாந்த புலமை கொண்டு திருக்குறள் மட்டுமல்லாது, செம்மொழித் தமிழின் அருங்கருத்துக ...

POST: 2024-01-17T08:46:38+05:30

"மருப்பு யானை குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் கொடு வரி இரும் புலி காக்கும்" என நயம்பட உரைக்கும் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்றுப் பதினைந்து. விருப்பு மீதூரும் வித்தகர் சொல்லோவியங்களை விரைந்து தழீஇ இவ்வியனுலகெங்கும் கொண்டு சேர்க்கும் உலகத்தமிழ் மின்னிதழ் எண் இருநூற்றுப் பதினைந்து