POST: 2011-07-24T10:25:15+05:30

ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை பாத்திசேர் நல்வழி பண்புலகம் - பூத்த நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக் குறுந்தமிழ் என்றறிந்து கொள்''. குன்றாத் தமிழ் ஒலியும், குறையாத் தமிழறிவும், வளமான தமிழ் அடிப்படையும் செம்மையாக இளஞ்சிறார்கள் மொழித்திறம் ஊற்றுப்போல பத்து வயதிற்குள் படிந்துவிடும். ஏழிளந்தமிழை பிஞ்சுநெஞ்சங்களில் மனப்பாடம் செய்து கொண்டால் சிறப்பாக அமையும். முனைவர் வ.சுப.மாணிக்கனார்.

POST: 2011-07-20T15:38:08+05:30

வாழ்வது என்பது சில பேருக்கு வரமாக கிடைக்கிறது,வரத்தை பயன்படுத்திக்கொள்வது தான் வாழ்வின் இலட்சியமாகும். அரிய வாழ்க்கையில தனக்கு வேண்டாத பொருட்களை வீசி எரிவதைக்காணும் போது மனம் வெதும்புகிறது.பயன்படாத பொருளே இப்பாரினில் இல்லை என்பதை அறிந்து நிற்க! நோபல் அறிஞர் அன்னை தெரேசா

POST: 2011-07-20T13:57:21+05:30

The empire which Babur and the Mughals reared in the 16th century was long of the most extensive and splendid in the world.In no European kingdom was so large a population subject to a single prince,or so large a revenue poured into the treasury.The beauty and magnificence of the buildings erected by the Sovereigns of Hindustan amazed even travellers who had seen St Peters.