ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை
பாத்திசேர் நல்வழி பண்புலகம் – பூத்த
நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
குறுந்தமிழ் என்றறிந்து கொள்”.
குன்றாத் தமிழ் ஒலியும், குறையாத் தமிழறிவும், வளமான தமிழ் அடிப்படையும் செம்மையாக இளஞ்சிறார்கள் மொழித்திறம் ஊற்றுப்போல பத்து வயதிற்குள் படிந்துவிடும். ஏழிளந்தமிழை பிஞ்சுநெஞ்சங்களில் மனப்பாடம் செய்து கொண்டால் சிறப்பாக அமையும். முனைவர் வ.சுப.மாணிக்கனார்.

Add a Comment