When seeking to solve ones own problem is that if a situation is unsatisfactory,it must be changed,not passively tolerated
POST: 2011-05-27T14:16:32+05:30
எல்லாச் சொற்களுக்கும் பொருள் தெரியவில்லை என்பது உலக இலக்கணம்! நம்முடைய தொன்மையான ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் மொழிவது எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!
POST: 2011-05-27T14:15:50+05:30
Tholkappiyam was translated into English by Dr Ilakkuvanar(Prof Maraimalai Father) and foreword in the book was penned by Dr CN Annadurai.
POST: 2011-05-27T14:00:41+05:30
தமிழில் எந்தச் சொல்லும் 4 எழுத்துகளை தாண்டி இருப்பதில்லை சங்க இலக்கியம் முழுவதுமே 4 எழுத்துக்களில் முடியும் எனவே தான் எந்த ஆங்கில சொல்லுக்கும் தமிழ் கேட்டால் ஓர் எழுத்தேனும் குறைய வேண்டும் Pace maker :நாடி விசை Tsunamai-பேரலை Governor -ஆளுநர் Government-அரசு Minister-அமைச்சர் General -தலைமை
POST: 2011-05-26T12:10:00+05:30
Mobile telephony has transformed society and it must be counted more revolutionary than Marxism....
POST: 2011-05-26T12:08:27+05:30
P-Punjab A-Afghanistan K-Kashmir I-Iran S-Sindh T-Turkhanistan A-Afghania-North West Frontier N-Baluchistan Spiritually pure and clean means Pakistan!
POST: 2011-05-26T12:03:35+05:30
Weather is a pleasurable incident or a nuisance in UK.It decides wheter you will take a stick or an umbrella,wheter you will wear a straw hat or a bowler,a heavy coat or a mackintosh,wheter you will fight for a place inside the bus or outside.It may turn the scale in favour of shopping or postpone your visit to the theatre...
POST: 2011-05-26T11:59:49+05:30
Initially Tholkappiyam was translated into English by Prof P Subramania Sastri,who was a sanskrit professor from Tiruvayaru and then Annamalai university,but there were lot of misconceptions in this book which was not accepted as the correct version from various tamil savantS during 40s....
POST: 2011-05-26T11:58:50+05:30
எழுத்தெண்ணி இலக்கியமும், இலக்கணமும் கற்ற ஈடில்லாப் பெரும்புலவர்,மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் எழுதிய "தொல்காப்பியக் கடல், தொல்காப்பியத்திறன்,தொல்காப்பிய வளம் -தொல்காப்பிய படிப்பிற்கு அணிகலன்களாகும்,அவரை தொல்காப்பிய பரப்பு செம்மல் எனலாம். அவர் மகனுக்கு தொல்காப்பியன் என்றே பெயரிட்டார்
POST: 2011-05-26T11:40:27+05:30
கனவுகளே எங்கள் வாழ்க்கை கவிதைகளே எங்கள் வேட்கை
