POST: 2024-08-31T09:58:23+05:30

தினமணி 31.8.24 சனிக்கிழமை பக்கம் 10 பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் நூல்கள்: உலகின் புகழ்பெற்ற 100 பல்கலை.கள், நூலகங்களுக்கு அனுப்ப முடிவு சென்னை, ஆக.30: தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் பரவச் செய்யும் பொருட்டு, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் நூல்களை உலகில் உள்ள புகழ்பெற்ற 100 பல்கலைக்கழகங்கள், சிறந்த நூலகங்களுக்கு அனுப்ப தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் ஐம்பெருங்காப்பியங்களான சிறப்புமிக்க நூல்களாகக் ...

POST: 2024-08-30T10:04:36+05:30

செய்தி வெளியீடு எண்: 1281 செய்தி வெளியீடு நாள் : 24.08.2024 அகரமுதலி இயக்ககச் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆய்வு! தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் 23.08.2024 ஆம் நாள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. வே. இராஜாராமன் இ.ஆ.ப., தமிழ் ...

POST: 2024-08-29T07:09:08+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 70ஆம் அணி நாள் : திருவள்ளுவராண்டு 2055 / குரோத் / ஆவணி - 12 2024 ஆகஸ்ட் 28 (புதன் கிழமை) இடம் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலகக் கூட்ட அரங்கம். குறளகம் இரண்டாம் தளம், சென்னை 108. பயிற்சி நிரல் மு.ப.10.00 - 10.30 வருகைப் பதிவு வரவேற்புரை திருமதி. வே. சாந்தி கண்காணிப்பாளர் தொடக்கவுரை முனைவர் ந. அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மு.ப.10.30-11.30 மொழிப் பயிற்சி முனைவர் வே.கார்த்தி தொகுப ...

POST: 2024-08-28T10:01:54+05:30

அருள் இல்லார்க்(கு) அவ்வுலகம் *இல்லை* எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்று நாற்பத்(து) ஏழு; பொருள் பொதிந்த கட்டுரைகளை இவ்வுலகத்தார்க்கு ஏந்திவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்(து) ஏழு.

POST: 2024-08-27T09:54:51+05:30

செய்தி வெளியீடு எண்: 1275 நாள்: 23.08.2024 ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டமன்றப் பேரவைச் செயலக அலுவலகத்திற்கான சுழற்கோப்பையை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் சட்டமன்றப் பேரவைச் செயலக அரசு முதன்மைச் செயலாளர் திரு. கி. சீனிவாசன் அவர்களிடம் இன்று (23.08.2024 வெள்ளிக்கிழமை) வழங்கினார். தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிச் சட்டத்திற்கிணங்க அரசின் நிருவாக மொழியாகத் தமிழ்மொழி இருந்து வருகிறது. ஆட்சிமொழிச் சட்டத்தின் அடிப்படை ...

POST: 2024-08-26T08:06:39+05:30

செய்தி வெளியீடு திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் 141ஆவது பிறந்த நாள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தல் 26.08.2024 தமிழ் உரைநடையைப் பாமரரும் கேட்கும் வண்ணம் எளிமைப்படுத்தி, எழில் கூட்டி, வீறுகாட்டி, மிடுக்கு ஊட்டி வழங்கியவரும் உரைநடையின் பொருளில் புதுமை கண்டவரும் தமிழ்த்தென்றல் என அனைவராலும் போற்றப்படுபவருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 141ஆம் பிறந்தநாள் 26.8.2024 திங்கள்கிழமையன்று அமைகிறது. திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்) அவர்கள் தற் ...

POST: 2024-08-25T07:02:47+05:30

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர், கடலூர் மாவட்டம். ''சுத்த சன்மார்க்க மடல்" சிறப்புஇதழ் வெளியீட்டுடன் உத்தமர் ஓமந்தூரார் 54- ஆம் ஆண்டு நினைவு நாள் புகழஞ்சலி விழா நாள் : 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை இடம் : அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அய்யா கலையரங்கம். வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர். பேரன்புடையீர்! வணக்கம். சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், காலத்தால் நிலைத்த மக்கள் நலத் திட்டங்களைத் தந்தவர ...

POST: 2024-08-24T10:31:26+05:30

தினத்தந்தி 23.08.2024 பக்கம் எண். 01 கட்டணமின்றி பதிப்பிக்கலாம் இதுபற்றி தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள் கூறியதாவது:- கருணாநிதியின் படைப்புகள் எல்லாம் 178 புத்தகங்களாக வெளி வந்துள்ளன. இவற்றின் பக்கங்களின் எண்ணிக்கை கணக்கிட்டு பார்த்தால் ஏறத்தாழ 7 லட்சம் பக்கங்களுக்கு மேல் உள்ளது. இந்த 7 லட்சம் பக்கங்களையும் எந்தவித கட்டணமும் இல்லாமல் யார் வேண்டும் என்றாலும் படிக்கலாம். அச்சடித்துக் கொள்ளலாம். பதிப்பித்துக் கொள்ளலாம். 1948-ம் ஆண்டு பாரதியாரின் பாடல்கள் உரிமையை வைத்திருந்த ஏ ...