புதையல் கிடைத்தது .... அழகுதமிழில் எப்படி ஒருவரைப் பாராட்ட வேண்டும் , எந்த சொற்களை எங்கு அதில் எழுத வேண்டும் என்ற சொற்களஞ்சியம் இந்த நூல் ஒளவையின் சிந்தனைப்புதையல் என்றால் மிகையில்லை . ஒளவையாருடன் நான் ஒருநாள் அவர்களை உடலைப் பரிசோதிக்கச் சென்றபோது அவருடைய இரத்த அளவு குளுக்கோஸ் 400 என்று இருந்தது . ஆகையால் தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி ஏனைய மருந்துகள் அளித்துவிட்டு வந்து விட்டேன் . பிறகு சாயந்தரம் நான் தொடர்வண்டி நிலையத்துக்குப் போக வேண்டியிருந்த பொழுது ,அவர் அங்கு நின ...
POST: 2024-06-12T08:23:28+05:30
" மணி மருள் மலர் முள்ளி " எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் எண் இருநூற்று முப்பத்து ஆறு அணி நிறை அமுதப் படைப்புகளை, அவனியெங்கும் அள்ளிச் செல்லும் உலகத்தமிழிதழ் எண் இரு நூற்று முப்பத்து ஆறு
POST: 2024-06-11T09:39:51+05:30
https://thaaii.com/2024/06/08/avvai-natrajan-book-review/ தந்தைக்கு மகன் ஆற்றியிருக்கும் சிறப்பு! நூல் அறிமுகம் Jun 8, 2024 ‘ஔவையின் சிந்தனைப் புதையல்’ என்ற தலைப்பின் கீழ் தனது தந்தையும் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான ஔவை நடராசன் அவர்களின் கையெழுத்தில் பதிவானவற்றை 412 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக, சிறப்பாக தொகுத்துத் தந்திருந்திருக்கிறார் தற்போது தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் மகனான முனைவர் ஔவை அருள். தான் சந்தித்த பல தலைவர்கள், தமிழறிஞர்கள், கலைத்துறையினர் எ ...
POST: 2024-06-10T08:58:00+05:30
https://thaaii.com/2024/06/03/mgr-telling-about-important-of-education/ வேர் நிலைத்தால்தான் கிளைகளும் இலைகளும் செழிக்கும் ! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் அரசு விழாவானாலும் கழகப் பொதுக்கூட்ட மேடையானாலும் அங்கே குழுமும் அனைவருக்குள்ளும் தன் வாழ்வோடு ஒட்டிய ஏதேனும் ஒரு சிந்தனை பூக்கும் வகையில் தனது உரையை நிகழ்த்திடுவார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கென அவர் தொடங்கிய திட்டங்கள், நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்கா..! அவ்வாறான நிகழ்வில் ஒன்றான, திருச்ச ...
POST: 2024-06-09T09:22:10+05:30
மக்கள் குரல் - 4 6 2024 பக்கம் எண் : 7 மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் ஒளவை நடராஜன் எழுதிய எம் ஜி ஆர் புத்தகம் : 1000 புத்தகங்களை வாங்கினார் எம் ஜி ஆர் - ஜானகி மகளிர் கல்லூரி தலைவர் குமார் ராஜேந்திரன் சென்னை, ஜூன் 4- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு வழங்கிய 1.00 கோடி வைப்பு நிதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை ஏற்படுத்தப்பட்டு இதன்மூலம் புரட்சித்தலைவர் எம். ஜி.ஆரைப் பற்றி பல்வேறு ஆய்வு நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு ...
POST: 2024-06-08T09:39:59+05:30
தினமணி - 7 .6 .2024 வெள்ளிக்கிழமை நடுப்பக்க கட்டுரை பக்கம் எண் : 8 படுகுழியில் பல்கலைக்கழகங்கள் https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2024/Jun/07/universities-in-the-abyss பள்ளிக்கல்விக்குப் பின்னர், உயர்கல்வி வாயிலாக மாணவர்களின் சிந்தனைத் திறத்துக்கும், திறன் மேம்பாட்டுக்கும் ஆய்வு வளத்துக்கும் புடம் போடும் பாசறைகளாகப் பல்கலைக்கழகங்கள் விளங்கி வருகின்றன. தொடக்கத்தில் ஓரிரு பல்கலைக்கழகங்களே செயற்பட்டு கல்விப்பணி ஆற்றி வந்த நிலையில், தற்போது எண்ணற்ற பல்கலைக் ...
POST: 2024-06-07T10:18:48+05:30
நம் நம்பிக்கை ஜூன் 2024 பக்கம் : 30 கோவையைக் கலக்கிய கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் 75ஆம் நூல் வெளியீட்டு விழா! மரபின் மைந்தன் முத்தையாவின் பழகிப் பார்த்ததில் இவர்கள் சிறப்புரை ஆற்றிய திருமதி பாரதி பாஸ்கர் பேசுகையில் மறக்க முடியாத மாமனிதர் அவ்வை நடராஜன் அவர்கள். நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது, நான் இப்போது இருப்பது போல பிரபலமான பாரதியாக அல்லாமல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி. கம்பன் கழகத்தின் ஆறு பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு போட ...
POST: 2024-06-06T09:18:30+05:30
தமிழ் வளர்க்கும் தில்லித் தமிழ்ச்சங்கம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் உயர்திரு அரசு செயலாளர் உடன் தில்லித்தமிழ் சங்கத்தினை 9.5.24 வியாழக்கிழமையன்று சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள் நாடறிந்த திரு முகந்தன் மற்றும் சங்க அலுவல் உறுப்பினர்களுடன் பார்வையிட்டு மகிழ்ந்தேன்.
POST: 2024-06-05T07:40:36+05:30
நத்தம் போல் எனத் தொடங்கும் குறட்பா, இரு நூற்று முப்ப(து) ஐந்து; வித்தகர் தம் கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்று முப்ப(து) ஐந்து.
POST: 2024-06-04T06:45:03+05:30
ஆயிரம் வாழ்த்துகள் பாயிரமாகட்டும்.. காவிய நேர்த்தியில் கனியட்டும் நாள்கள்... கடந்த 25 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றிய திருமதி சண்முக வடிவு என்கிற சண்பக வடிவு அவர்கள் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி அவரின் இனிய கணவர், நாடறிந்த கவிஞர், திரைப்பட கதையாசிரியர், கலைஞானி கமலஹாசன் அவர்களுடன் செயலாற்றிய பணிச்செம்மல், வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் நடத்திய தாய் இதழின் துணையாசிரியர், என் அப்பாவின் நண்பர் என்ற பல சிறகுகளைக் கொண்ட வானம்பாடிக் கவிஞர் ராசி அழகப்பன் மற் ...
