POST: 2024-06-22T10:40:39+05:30

சண்டிகரில் தங்கத் தமிழ்.. உயர்திரு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருடன் வீர மண்ணான பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகரில் அமைந்துள்ள தமிழ் மன்றத்தை 10.5.24 வெள்ளிக்கிழமையன்று மன்ற பெருமக்களுடன் கலந்து உரையாடி மன்றக் கட்டடத்தினைப் பார்வையிட்டோம்.

POST: 2024-06-21T06:48:55+05:30

மாசிலா மணியே வலம்புரி முத்தே ! ============================= ஈராண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து தன் வி ...

POST: 2024-06-20T06:28:31+05:30

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக திரு. இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS அவர்களின் ‘மெய்ப்பாடுகள்', 'செங்காரம்', ‘நம் வாழ்வில் தணிக்கை' மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நாள்: 20.06.2024, வியாழக்கிழமை நேரம்: மாலை 5.30 மணி இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை. நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை: திரு. ந. திருமாவளவன் M.Sc (Ag) அவர்கள், முன்னிலை: திரு. க. சந்தானம் அவர்கள். மேலாண்மை இயக்குநர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., தலைமையேற்று நூல்களை வெளியிடுபவர்: திரு. ஆர ...

POST: 2024-06-19T08:42:10+05:30

" *நீடு* *வாழ்க* " என்று தொடங்கும் பெருஞ்சித்திரனாரின் புறநானூற்றுப்பாடல் இருநூற்று முப்பத்து ஏழு; 'நெடுக வளர்க' என வாழ்த்தும் அறிவுடையோர், அறிவன் கிழமை தோறும் படித்து மகிழும் உலகத்தமிழிதழ் இருநூற்று முப்பத்து ஏழு.

POST: 2024-06-18T08:43:43+05:30

தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 66 ஆம் அணி நாள்: 18.06.2024 (செவ்வாய்) நிகழ்ச்சி நிரல் முற்பகல் 10.00 - 10.30 : வருகைப் பதிவு வரவேற்புரை : திருமதி வே. சாந்தி அவர்கள் கண்காணிப்பாளர் தொடக்கவுரை : முனைவர் ந. அருள் அவர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முற்பகல் 10.30 - 11.30 : திரு நீரை மகேந்திரன் அவர்கள் மொழிப் பயிற்சி எழுத்தாளர் முற்பகல் 11.30 - 12.00 : தேநீர் இடைவேளை முற்பகல் 12.00-1.30 ...

POST: 2024-06-17T09:03:37+05:30

இனிய உதயம் - மே மாத இதழ் - 2024 புலவர் ந செந்தலை கவுதமன் திருப்பூர் உரைவேந்தர் அவ்வையாரும் உ.வே.சா.வும் ! ஐங்குறுநூறு நூலுக்கு உரை எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார் அவ்வை சு .துரைசாமி . செய்தி அறிந்த உவே.சா அவர்கள் பதிப்புரிமை அடிப்படையில் வழக்கு தொடர்ந்து . அவ்வை சு துரைசாமி அவர்களின் நூல் வராமல் தடுக்க முயன்றார். தடை முயற்சியை அறிந்து வருந்திய உரைவேந்தர் அவ்வை அவர்கள். இதை முறியடிக்க ஏற்றவர் திராவிடர் இயக்கத் தளபதி திரு ஏடி பன்னீர் செல்வமே என அறிந்து . தந்தை பெரியார் வழிய ...

POST: 2024-06-16T08:04:05+05:30

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, இரண்டாம் முதன்மைச் சாலை, தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113. பக்கம் : 156, விலை : ரூ. 100. அறக்சொற்பொழிவு ( 28.2.2018 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 6.4.2018 ****** வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே சூட்டப்பட்ட மணிமகுடம் இந்நூல். நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பத்மஸ்ரீ ம ...

POST: 2024-06-15T08:50:34+05:30

சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் செய்திக் குறிப்பு தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்! இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாகும்!! என்னும் பாவே ...

POST: 2024-06-14T06:04:48+05:30

தொழிற்துறைக்கான தமிழ் மொழி - வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை - பற்றிய கருத்தரங்கு SPR சிட்டி வளர் மையம் , சென்னை | வெள்ளிக்கிழமை, 14 ஜூன், 2024 | காலை 10:00 மணி தொடக்க விழா சிறப்புப்பொழிவு - முனைவர் ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு

POST: 2024-06-13T09:02:11+05:30

புதையல் கிடைத்தது .... அழகுதமிழில் எப்படி ஒருவரைப் பாராட்ட வேண்டும் , எந்த சொற்களை எங்கு அதில் எழுத வேண்டும் என்ற சொற்களஞ்சியம் இந்த நூல் ஒளவையின் சிந்தனைப்புதையல் என்றால் மிகையில்லை . ஒளவையாருடன் நான் ஒருநாள் அவர்களை உடலைப் பரிசோதிக்கச் சென்றபோது அவருடைய இரத்த அளவு குளுக்கோஸ் 400 என்று இருந்தது . ஆகையால் தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி ஏனைய மருந்துகள் அளித்துவிட்டு வந்து விட்டேன் . பிறகு சாயந்தரம் நான் தொடர்வண்டி நிலையத்துக்குப் போக வேண்டியிருந்த பொழுது ,அவர் அங்கு நின ...