POST: 2011-06-08T15:25:56+05:30

1610 நூற்பாக்களை கொண்ட கட்டமைப்புடையதாக தொல்காப்பியம் திகழ்கிறது

POST: 2011-06-08T15:24:18+05:30

தொல்காப்பியர் தமக்கு முந்தையோர் வகுத்த விதிகளை 330 இடங்களில் நினைவு கூர்ந்து குறிக்கிறார்

POST: 2011-06-07T12:55:07+05:30

பணம் பூமாலை,அத்திப் பூமாலை,வேம்பின் மாலைகளை சேர,சோழ ,பாண்டியர் அணிந்தனர் .இந்தப் பூக்களில் எப்படி மாலை செய்வது? வேம்பின் பூ சிறியது. கண்ணுக்கு அத்திப்பூ அடையாளம் தெரியாதது .பனம்பூவை கற்பனை செய்ய முடியவில்லை .தொல்காப்பியர் தான் விளக்க வேண்டும் ? .

POST: 2011-06-07T12:54:22+05:30

அம் ஈறு வட நூலார் முடிவு.இப்போது தொல்காப்பியம்,இளம்பூரணம்,மனோன்மணியம்,காந்தீயம், வள்ளுவம் என்ற சொற்கள் வந்து விட்டன .தொல்காப்பியன் என்பது தான் நூலுக்கு பெயராகலம் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் எண்ணினார். தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்பது தானே ...

POST: 2011-06-06T16:02:01+05:30

Emperor Akbar's illuminated Persian translations of the Ramayana still exist in a small museum in North India with Jehangir's signature in it who kept track of the Mughal nobles who borrowed it .

POST: 2011-06-06T12:56:19+05:30

Mughal emperor Akbar set up a translation bureau in India in the sixteenth century,The first translation of the Ramayana came from a Maulvi named Badayuni . Akbar also arranged for the Mahabharata, the Yogavasistha, the Harivamsa and the Bhagavata to be t ...

POST: 2011-06-06T12:50:51+05:30

Father Thomas Stevens, a Jesuit who was sent to Goa in 1579, was astonished to learn that Konkani was a language with no script. Even today it is written in Marathi, Kannada, Malayalam, Devnagari, and Roman—an unusual linguistic phenomenon. In 1615 h ...

POST: 2011-06-06T11:38:31+05:30

காதலுக்கு 5 நிலை என்றால் போருக்கும் அப்படியா?(கூடுதல்,இருத்தல்,ஊடுதல்,இறங்கள்,பிரிதல்) ஏன் இப்படி 5,7 எனப்பொருத்தம் காட்டி மருள வேண்டுமா?