நண்டுக்கு மூக்குளதே எனின் ஆசிரியன் கூறலான் உண்டு என்க என்றால் அறிவியாலார் விடை என்ன?
POST: 2011-06-02T12:43:46+05:30
நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னுரை தொல்காப்பியப் புத்துரைக்கு அமைந்த முன்னுரை எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய பொன்னுரை!
NOTE: 2011-06-02T12:35:51+05:30
1)ஏழ்மையும்,நோயும் பெருகிய நாடுகளில் தற்கொலைகள் பெருகும்.கொடுமையை பொறுக்க முடியாதபோது பித்த மனத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள். ஏக்கம்,தொல்லை, ஏமாற்றம் இவையெல்லாம் கூட ஏழ்மையில் தான் அடங்கும் . ஏமாற்றம்,தோல்வி முதலியவற்றால் தான் வடக்கிருத்தல் என்னும் ...
NOTE: 2011-06-02T12:35:51+05:30
1)ஏழ்மையும்,நோயும் பெருகிய நாடுகளில் தற்கொலைகள் பெருகும். கொடுமையை பொறுக்க முடியாதபோது பித்த மனத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள். ஏக்கம்,தொல்லை, ஏமாற்றம் இவையெல்லாம் கூட ஏழ்மையில் தான் அடங்கும் . ஏமாற்றம்,தோல்வி முதலியவற்றால் தான் வடக்கிருத்தல் எ ...
POST: 2011-06-02T11:34:51+05:30
Charlie Chaplin earned 130,000 pounds a year by playing the fool in front of a camera and that William Wordworth did not earn enough to keep himself in shoe laces out.Poetry which has become an immortal possession of humanity and had to bega noble nobody ...
POST: 2011-06-01T12:52:20+05:30
Railways will be the great destroyer of Castes and the greatest missionary of all-Charles Trevelayan-1853
POST: 2011-06-01T12:29:41+05:30
What I write is not written on slate and no finger,not of time itself who dips it in the cloud of years can effact it said Landor. I do not die,I quit the time said Le Brun Pindare,cherished his dream of immortality! It is time my name ceased to fill the ...
POST: 2011-06-01T12:24:48+05:30
காதற் யுணர்வு 5ஆக பிரிக்கப்படுகிறது,ஐந்திணை என்பது வழக்கம்,எனவே ஐந்திறம் என்பது இதனைக்குறிக்கலாம் அல்லவா என்பது மூதறிஞர் வ.சுப வே உடன்படுகிற ஐயம்?
POST: 2011-06-01T12:23:52+05:30
வழக்கமாக சொல்லப்படுவதே நுவல் மரபு,அதுவே நூன் மரபு என்றாயிற்று.
POST: 2011-05-31T15:12:57+05:30
1600 நூற்பாக்களில் 200க்கு மேற்பட்ட இடங்களில் முன்னோர் மொழிந்தததை சுட்டுகிறது. இது ஒரு புதுமை!
