POST: 2011-09-15T16:03:43+05:30

தான் மட்டும் வளர்வது தான் மட்டும் வளர்வது! தன் தோள் வரை வளரவிடுவது!! தான் மட்டுமல்லாமல் பிறரரையும் வளர்த்த மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 103 பிறந்த நாள் தம்பி வா ! தலைமைத் தாங்க வா!! மறந்திடப்போமா மனங்கவர் வாசகம்.....

POST: 2011-09-15T15:48:37+05:30

காலத்திற்கேற்ப சிந்திக்கத்தக்க தலைவர்! கல்விப்பயிற்சியில்லாத கலகக்காரர்களை கனிவாலும்,கண்ணியத்தாலும்,கடமையுணர்ச்சியாலும் திருத்த முயன்றவர்! அண்ணாவை நினைக்கும் போது எவர் எவரால் எப்படி மதிக்கப்படுகிறார் என்று விளங்காத புதிராக இருக்கிறது!

POST: 2011-09-11T23:03:43+05:30

பெரியார் தன்னை விட அறுபது வயது இளையவர்கள் தலைமை தாங்கினாலும் ஏற்றுக்கொள்பவர்.தோழர் என்று அழைப்பார்.அது போய் மாண்புமிகு,மானமிகு என்று அழைத்துக்கொண்டு மிகுதியால் மிக்கவை செய்து தகுதியால் தாழ்ந்து விட்டோம்!

POST: 2011-09-10T01:18:57+05:30

வளம் வாய்ந்த மாமலை எளிமையானது! ------------------------------------------------------------------------------------------------------- தமிழ்த்தென்றல் திரு வி க வின் இறுதி ஊர்வலத்தில் -சென்னை இராயபுரத்தில் இருந்து திருவல்லிக்கேணி வரை -ரப்பர் குழாயமைந்த ...

POST: 2011-09-10T01:08:44+05:30

தமிழ்த்தென்றல் திரு வி க தொடங்கிய இதழ்களின் பெயர் :தேசபக்தன்,நவசக்தி தந்தை பெரியார் தொடங்கிய இதழ்களின் பெயர் :விடுதலை,குடியரசு

POST: 2011-09-09T10:48:34+05:30

தனித்தமிழ் முயற்சிகளை இயக்கமாக மறைமலை அடிகளாருக்குப் பின்னர் நடாத்திய பாவாணர் தரும் மாதப் பெயர்கள் இவை: (1) சித்திரை - மேழம் (2) வைகாசி - விடை (3) ஆனி - ஆடவை (4) ஆடி - கடகம் (5) ஆவணி - மடங்கல் (6) புரட்டாசி - கன்னி (7) ஐப்பசி - துலை (8) கார்த்திகை - நளி ...

POST: 2011-09-08T15:36:21+05:30

பெரியார் -கேட்டார் பிணிக்கும் தகையவாய் பேசுவார் அண்ணா- கேளாதோர் வேட்ப மொழிவார்

POST: 2011-09-08T15:21:47+05:30

I do not take so much decisions or drift into them or fall into them.I am what you might call an 11th hour man.I take a header or rather tumble in just as the clock is about to strike for the last time.............