I am reminded of my account opening with Gmail wayback on 28.1.2005 and which has been my part and parcel of my career,interests and quest for tamil search. Its apt to greet on its 13th Birthday and wish many years of its growth and development. கூகுளு ...
POST: 2011-09-27T20:27:59+05:30
Hopefully the eggs are fresh,Purists took objection and said I hope,the eggs are fresh,their objection was for Hopefully! when they approached a professor of english said both are acceptable.Purists retorted to the professor,You are like a priest practisi ...
POST: 2011-09-21T13:40:56+05:30
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழைய மொழி...நடைபாதைக்கோயில்களை நாடு தாங்காது என்பது புது மொழி!! நடைபாதைக்கோயிலுக்கு நாளும் பூசை நடத்த வேண்டியதால் பொது மக்கள் சாலைகளின் குறுக்கே எந்நேரமும் நடக்கலாம். தமிழ்நாட்டில் 77,543,ராஜஸ்தானில் 58,25 ...
POST: 2011-09-20T21:38:35+05:30
முதுமை என்பது மனத்தால், குணத்தால், பழக்கத்தால் சுற்றுச்சூழலால் விளைவதாகும் என்று நம்பினர். உங்களுக்கு ஏன் நரை தோன்றவில்லை என்று கேட்டதற்குப் பிசிராந்தையார் கூறிய விடைப்பாடல் புறநானூற்றில் குறிப்பிடத் தக்கது. மாட்சியுடைய மனைவி, அறிவு நிரம்பிய மக்கள் எனக்கு ...
POST: 2011-09-19T17:21:06+05:30
திருவள்ளூர் என்று அழைக்கப்படும் இந்தப் புனிதமான பகுதி ஆழ்வார்களாலும் (1056 முதல் 1068 வரை) வள்ளலாராலும் பாடல் பெற்ற திருஎவ்வுளூர் என்ற பழம் பெயரையுடையது. வீரராகவப் பெருமானும், கனகவல்லித் தாயாரும் இந்த ஊர் மக்களை காத்து வரும் தெய்வங்களாக மக்கள் வணங்குகின் ...
POST: 2011-09-19T16:44:13+05:30
புலவர்களை பழிக்கிறவன் புதைகுழிக்குள் போவான், புவியில் எங்கிருந்தாலும் அவன் தலையில் இடிவிழும்-அண்ணா
POST: 2011-09-18T23:03:05+05:30
Attended Raja Sir Dr MAM 80th Birthday celebrations in his Palace,and was amazed with the architecture,environs and joy of walking on the banks of Adyar River
POST: 2011-09-16T14:04:29+05:30
பரதகண்டம் முதலில் வழங்கிய நிலையில், பல நாடுகளாக இந்தியா துண்டுப்பட்டிருந்தது. ஒன்றுபட்டு ஒரு வடிவம் தந்தாலும் கூட மாநிலங்கள் தம்மை நாடுகளைப் போலவே நினைக்கின்றன. இந்த நிலையில் தாகூர் கூட ஆறு கோடி கைகளால் இந்தியாவை வணங்குவோம் என்றார். ஆனால் பாரதியார் மட் ...
POST: 2011-09-15T16:05:41+05:30
I speak english rarely but that does not mean my english is rare! Dr CN Anna
POST: 2011-09-15T16:04:37+05:30
தாய் தன் மகனுக்கு பெயர் வைப்பது இயற்கை! ஆனால் மகன் தன் தாய்க்கு பெயர் வைத்த விந்தை நடந்தது பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நிகழ்வு
