POST: 2011-10-11T12:56:41+05:30

நாற்பது ஆண்டுகளாக நாள் தவறாமல் நமசிவாய வாழ்க என்று சொன்னீர்களே! இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்று வாரியார் சுவாமிகளை கேட்டார்கள்: தாறுமாறாக பக்தர்கள் கூட்டம் பெருகி வருகிறது.பக்தி மட்டும் அறவே குறைந்து விட்டது என்றாராம்...

POST: 2011-10-09T18:32:13+05:30

இசுட்டீவ் சாப்ஃசு பல்கலை உரையின் வரிகளான Remain Hungry,Remain foolish படித்தவுடன் பசித்திரு,தனித்திரு,விழித்திரு என்ற பதவியை வள்ளலார் வழியில் படித்த நாம் சற்று அயர்ந்தோம்.....

POST: 2011-10-08T10:10:59+05:30

1934 முதல் 1948 வரை ஐந்து முறை நோபல்பரிசுக்குக் காந்தி பரிந்துரைக்கப்பட்டார்.இரண்டுமுறை இறுதிப் பட்டியல்வரை இடம் பெற்றார்.பரிசு கிடைக்காததால் காந்தி வருத்தப்படவில்லை வழங்காமல் விட்டுவிட்டோமென்று நோபல்பரிசுக் குழு வருத்தப்பட்டிருக்கிறது!!

POST: 2011-10-03T18:09:27+05:30

One tree makes one lakh matchsticks but one matchstick can burn one lakh trees. Negative thoughts can burn all positive thoughts Be positive always ஒரு மரத்திலிருந்து ஓர் இலக்கம் தீக்குச்சிகளை பெறலாம். ஒரு தீக்குச்சியை உரசினால் ஓராயிரம் மரங்கள் கரிந்து ப ...

POST: 2011-10-02T12:52:35+05:30

அறிவியல் வளர்ச்சியில் கலைச்சொற்களை உருவாக்குவது போல காந்திய வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் கலைச்சொற்கள் என்று பார்த்தால் அகிம்சை சத்தியாக்கிரகம் (பற்றுறுதி) சர்வோதயம் (அனைவர்க்கும் நன்மை) உண்ணாவிரதம் சத்திய சோதனை (உண்மையோடு உடன்படுதல்) கிராம சீர்திருத்த ...

POST: 2011-10-02T12:46:18+05:30

தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டு நின்ற நம் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! முடிவில்லாக் கீர்த்தி பெற்றாய் ! புவிக்குள்ளே முதன்மையுற்றாய்! நீ வாழ்க ! வாழ்க ! வாழ்க நீ ! எம்மான் ! -என்று மகாகவி பாரதியார் போற்றிய மகாத்மா காந்தியடிகளின் 143 ...

POST: 2011-09-30T14:16:03+05:30

International Translation Day is celebrated every year on 30 September on the feast of St. Jerome, the Bible translator who is considered as the patron saint of translators. The celebrations have been promoted by FIT (the International Federation of Trans ...