POST: 2022-01-18T11:17:48+05:30

தைப்பூசம் தவறாதீர் ! 1871 முதல் வடலூரில் நடைபெற்று வருகிறது இந்தோனேஷியாவில் தைப்பூசம் !! குகப்பெருமான் துணை மைடான் தண்டாயுதபாணி கோவில் தைப்பூச மகோத்ஸவப் பத்திரிகை ( 1918 ) விக்கினேஸ்பரர் துதி திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவுங் கருணை பூக்கவுந் தீ ...

POST: 2022-01-17T09:20:58+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்-36 தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் நெடுங்காலமாக வழக்கத்தில் இருப்பதும், தனித்தியங்க வல்லதும், பிறமொழிகளுக்குச் சொற்களை வழங்க வல்லதுமான மொழியே 'செம்மொழி' எனச் செம்மொழி இலக்கணம் வரையறுக்கப ...

POST: 2022-01-16T11:27:42+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 92 திருந்திய தீய மனம் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு நான் பயிலும் பொழுது, என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இரவிசங்கரும், பாபுவும் ...

POST: 2022-01-15T10:45:53+05:30

வானவில் வெல்கிறது ! பாரதியின் ஞானவில்லேந்திய இரவி அவர்களின் பிறந்தநாள் மகிழ்ச்சித் தருகிறது ! தோள்மீது பெருஞ்சுமை தாங்கி ஓய்வு பெற நினைத்தபோது தங்கள் உடல்நலம் குறித்து வருந்தினேன் . பிறந்தநாள் மகிழ்ச்சி இப்போது ஊக்கம் தருகிறது . பல்லாண்டு வாழ்க ...

POST: 2022-01-14T09:57:49+05:30

முத்தமிழ் முழங்குக ! தமிழ்ப்புத்தாண்டும், தைப்பொங்கல் திருநாளும், தனிப்பெரும் ஐயன் திருவள்ளுவர் பெருநாளும் ஒன்றாகச் சேர்ந்த உயரிய நன்னாள் உலகை மகிழ்விக்குமாக ! வாழ்த்துக்கள். முனைவர் ஒளவை நடராசன்

POST: 2022-01-13T09:35:45+05:30

வரலாற்றுப்பெட்டகம் தஞ்சை 18.12.96 பெருமதிப்பிற்குரியீர், ஒளவை நடராசனுக்கு வணக்கம். வாழ்க தமிழ். தாங்கள் நலத்தை அவ்வப்பொழுது தங்களைக் காணவரும் கு.வே.பா. போன்ற பெருமக்கள் மூலம் கேட்டு அறிவேன். தங்களைப்பற்றியும், என் தங்கை தாராவைப் பற்றியும் வா ...

POST: 2022-01-12T07:53:30+05:30

யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டே என்பது புறத்தின் நூற்றுப்பத்தாம் பாடல்.... தாமும் உலகும் நலமே கொண்டதே உலகத் தமிழிதழ் வரிசை நூற்றுப்பத்து.

POST: 2022-01-11T10:44:52+05:30

சொல்வயல் -1.12.2021 பக்கம் எண் : 8 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வெளியிடு திசம்பர்த் திங்கள் - மின்னிதழ் சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! முனைவர் ந அருள் இயக்குநர் ( மொழிபெயர்ப்பு ) தலைமைச்செயலகம் நம் தாய்மொழியாகிய ...

POST: 2022-01-10T07:14:18+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 35 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பண்பாடு காப்போம் ! இந்திய நாடு விடுதலை பெற்றதும் மாநில மக்களரசுகள் பல்வேறு மாநிலங்களில் மலர்ந்தன. வேறுவேறு கட்சிகள் , மாறிவரும் இயக்கங்கள் எல்லாம் தேர்தலில் வெற்றி பெற் ...

POST: 2022-01-09T12:03:03+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 91 தாயிற் சிறந்த கோயிலுமில்லை முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் சேர்ந்தபோது, என் பேராசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அப்பா யார்? ...