POST: 2024-09-23T10:17:55+05:30

https://youtu.be/jbzjocf_ysY?si=j2psJ-yWBg_5BaTU சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா 2024 ...

POST: 2024-09-22T12:25:06+05:30

தமிழ் கம்ப்யூட்டர் செப்டம்பர் 01 - 15, 2024, பக்கம் 11 - 12 சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்! இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் இயற்றப்ப ...

POST: 2024-09-21T12:36:31+05:30

மொழிபெயர்ப்புத்துறையின் நன்முத்துக்கள் வாழ்க! வளர்க!! 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தின் மகத்தான தேர்வில் வென்று, தமிழ் நாட்டின் அதிகார மணிமுடியாக இலங்கும் தலைமைச்செயலகத்தில் மொழிபெயர்ப்புப்பிரிவ ...

POST: 2024-09-20T10:55:29+05:30

பயின்ற கல்லூரியில் அறுபதாம் அகவை பெருவிழா சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் முதலாண்டு மாணவராக 1985இல் இணைந்த பொழுது முதுகலை ஆங்கில இலக்கியம் இரண்டாமியாண்டு பயின்று வந்த என் இனிய நண்பர் சிவகுமார் கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள பவுல் ...

POST: 2024-09-19T10:19:32+05:30

நூல் வெளியீட்டு விழா 18.9.24 புதன்கிழமை காலை 11 மணி சென்னைப்பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் உரைப்பகுதி ஒலியலை ஓவியர்கள் என்ற சிறந்த ஆவணத்தினை தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதுப்பெற்ற முனைவர் வெ நல்ல தம்பி எழுதியுள்ள ...

Capture

உலகத்தமிழ் இதழ்-250

250 உலகத்தமிழ் 18092024Download " நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனைப்" பாடும் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) ஐம்பது; வளர்நடைத்தமிழில் தடைபல கடந்த ...

POST: 2024-09-18T10:15:33+05:30

நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனைப்" பாடும் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) ஐம்பது; வளர்நடைத்தமிழில் தடை பல கடந்து, தடம்பதித்து, வலம் வரும் உலகத் தமி ...

POST: 2024-09-17T08:59:42+05:30

புதுவைத் தமிழ்ச் சங்கம் நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024 நாள்: 17.09.2024 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி இடம் : ஜெயந்தி நாராயணன் திருமண மாளிகை எண்.333, பழைய ஜி.எஸ்.டி. சாலை, இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், ...

POST: 2024-09-16T08:03:47+05:30

மலர் வணக்கம் மகாகவி பாரதியாரின் 103 ஆம் நினைவு நாளினை முன்னிட்டு அவர் தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி பள்ளியில் மகாகவிஞரின் சிலைக்கு மாலை அணிவித்து 11.9.24 புதன்கிழமையன்று காலை 10 மணி அளவில் மரியாதை செலுத்தினேன் அருகில் சேதுபதி பள்ளியின் தலைமை ...

POST: 2024-09-15T11:49:07+05:30

பேரறிஞர் அண்ணா 116 ஆம் பிறந்தநாள் (15.9.24) ============================= பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் என்று எண்ணும்போதே நமக்குப் பெருமிதத்தால் தமிழ் சிலிர்ப்பு ஏற்படுகிறது. பேரறிஞர் அண்ணாவால் தான் தமிழினம் பாராட்டுப்பெற்றது. பேரறிஞர் அண்ணா அன்பால் ...