POST: 2025-12-11T09:02:54+05:30

Arul.2009/FB/#6811 சொல்வயல் திங்கள் மின்னிதழ் திசம்பர் -2025 பக்கம் எண். 6 முதல் 9 வழக்குச் சொற்கள் முடிவதில்லை முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து நீக்க வேண்டுமென்ற துடிப்பு ஒருபுறத்திலும், இவற்றை ...

POST: 2025-12-10T10:24:49+05:30

Arul.2009/FB/#6810 நில்லாது சீவன் நிலையன்று என எண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் " எனத் திருமூலர் குறிக்கும் திருமந்திரப் பாடல் எண் முந்நூற்றுப் பதினான்கு ! " சொல்லான அமுதம் சுவைநன்று என வல்லார் வகுத்த வளர்தமிழில் ஆயிற்றே " அறிவன் ...

POST: 2025-12-09T10:00:43+05:30

Arul.2009/FB/#6809 பழகிக்கழித்த பள்ளித்தோழர்களுடன்! சென்னைக் கிறித்துவ ஆண்கள் மேனிலைப் பள்ளியில் (சேத்துப்பட்டு) ஆறாம் வகுப்பு 1978 ஆம் ஆண்டு (டி பிரிவு) முதல் பன்னிரண்டாம் வகுப்பு (எம் 3)1985 ஆம் ஆண்டு வரை பயின்றவர்களில் குறிப்பிட்ட 31 மாணவச் ...

POST: 2025-12-08T10:44:39+05:30

Arul.2009/FB/#6808 அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு நெறியாள்கை குழுவின் எட்டாவது கூட்டம் 11,12 நவம்பர் திங்களில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை சென்னை எழுமூர்த் தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் நடைபெற்றது தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ...

POST: 2025-12-07T10:49:59+05:30

Arul.2009/FB/#6807 நற்றமிழ் மறவர்களைப் போற்றுவோம்! மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்குக் காரணமாய் அமைந்து ஒளிவிளக்குகளாய்ச் சுடர் வீசிய தியாகச் செம்மல்கள் தாளமுத்து - நடராசன்! சென்னை எழுமூரில் அமைந்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகத்தின் ...

POST: 2025-12-06T10:54:25+05:30

Arul.2009/FB/#6806 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! 5.12.25 வெள்ளிக்கிழமையன்று சென்னையில் காலை 10:30 மணியளவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்திலும் மாலை 3 மணியளவில் எழுது பொருள் அச்சுத்துறை அலுவலகத்திலும் ஆட்சி மொழி ஆய்வுக் கலந்தாய்வு ...

POST: 2025-12-05T09:37:05+05:30

Arul.2009/FB/#6805 தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை செங்கல்பட்டு மாவட்டம் 2025 2026 திருவள்ளுவராண்டு 2056 / கார்த்திகை-19 04.12.2025 இடம்: சென்னை கிறித்துவக் கல்லூரி, (தாம்பரம்) பெருந்தகையீர் வணக்கம் தமிழ்நா ...

POST: 2025-12-04T08:16:57+05:30

Arul.2009/FB/#6804 https://www.youtube.com/live/ajsB9fR2VXQ?si=KFtUfyX9Y3waCWha Singaram Pillai Girls' Hr. Sec. School Management, Headmistress, Staff & Students Cordially invite you for our CENTENNIAL ANNUAL DAY on the 29th of November, 2025 in our ...

POST: 2025-12-03T09:37:31+05:30

Arul.2009/FB/#6803 "செய்யாமல் செற்றார்க்கும் என்று இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் தொடங்கும் திருக்குறள் எண் முந்நூற்றுப் பதின்மூன்று பொய்யாமல் அறிவன் கிழமை தோறும் உரியவர்களுக்குச் சென்று சேரும் உலகத்தமிழ் இதழ் முந்நூற்றுப் பதின்மூன்று"

POST: 2025-12-02T07:04:47+05:30

Arul.2009/FB/#6802 எந்தையார் ஒளவை நடராசன் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 93 ஆம் பிறந்த நாள் (2.12.2025) பெருமிதம் நாளும் வெல்க ! பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார் ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து தன்மான இ ...