POST: 2025-11-21T10:54:40+05:30

Arul.2009/FB/#6791 மக்கள் குரல் - 20 11 2025 பக்கம் எண் : 1 ஔவை நடராசன் 24.04.1935 - 21.11.2022 மூன்றாண்டு... என்றும் எந்தை நினதருட்புகழின் நிழலில் கண்ணன் நடராசன் சாந்தி கண்ணன் தாரா நிகிதா கண்ணன் அருள் நடராசன் சாலைவாணி அருள் ஆதிரை அருள் பர ...

POST: 2025-11-20T12:28:53+05:30

Arul.2009/FB/#6790 https://youtu.be/Qx1CvP-t0mI?si=aj0QIF9hBS6sp5e0 செய்தி வெளியீடு எண்: 2782 நாள்: 20.11.2025 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மூன்று தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தி ...

POST: 2025-11-19T10:32:23+05:30

Arul.2009/FB/#6789 அலர்யாங் கொழிவ, தோழி பெருங்கடற் புலவு நாற கன்றுறை வலவன் எனச் சேந்தன் கீரனார் குறிக்கும் குறுந்தொகைப் பாடலெண் முந்நூற்றுப் பதினொன்று! "புலரும் அறிவன் தோறும் புகழ்மிகும் அறி(வு)ஊறத் துலங்கிடும் உலகத் தமிழிதழ் முந்நூற்றுப் பதினொன்று"

POST: 2025-11-18T10:08:18+05:30

Arul.2009/FB/#6788 YMCA ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in, தொலைபேசி: 044-25396792 ஒளவை நடராசன் நினைவேந்தல் இடம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம ...

POST: 2025-11-17T11:14:09+05:30

Arul.2009/FB/#6787 ஔவை நடராசன் ஒளி : 24.04.1935 - நிழல் : 21.11.2022 எந்தை எங்களின் சிந்தை பெருந்தகையீர், வணக்கம். உடுக்கணக்கு மரபின்படி, எங்கள் அருமைத் தந்தையார் ஔவை நடராசன் ( 21.11.2022 ) மறைந்து மூன்றாண்டுகள் நிறைவுபெற்று, எதிர ...

POST: 2025-11-16T10:50:38+05:30

..Arul.2009/FB/#6786 நாசாவில் நயத்தகு பயணம் 13.12.24 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அண்டங்களை ஆளும் அமெரிக்கத் திருநாட்டில் யூஸ்டன் மாநகரத்திற்கு அறிவுப் பயணத்தின் பொழுது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கிய ஏற்றமிகு ‘நாசா’வில் குவிந்த ...

POST: 2025-11-15T08:03:54+05:30

Arul.2009/FB/#6785 அமுதசுரபி - தமிழ் மாத இதழ் அக்டோபர் 2025 - தீபாவளி மலர் பக்கம் எண் : 64,65,66 அறிவியல் சாளரம் ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கிய உலகத்தின் பாதை நீண்டு நெடியதாகும். அதில் பயணம் செய்வதற்கு ...

POST: 2025-11-14T09:01:34+05:30

Arul.2009/FB/#6784 செய்தி வெளியீடு எண்: 2713 நாள்: 12.11.2025 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்ச ...

POST: 2025-11-13T10:00:22+05:30

Arul.2009/FB/#6783 தமிழைக் காக்க தன்னுயிரை ஈந்த மாணவர் இராசேந்திரன் நினைவிடம் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அகரம் கிராமத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி திரு மு இராசேந்திரன் அவர்களின் நினைவிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்ட ...

POST: 2025-11-12T09:38:39+05:30

"Arul.2009/FB/#6782 கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்தூற நிற்கில் பரமவை வீடு" என ஔவை உரைக்கும் ஞானக்குறள் எண் முந்நூற்றுப்பத்து "தேடினும் தொடினும் தெளிவார்ந்த கருத்தூற வீட்டினில் பரப்பும் விழுமிய உலகத்தமிழிதழ் முந்நூற்றுப்பத்து"