POST: 2025-12-01T08:04:35+05:30

Arul.2009/FB/#6801 எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 79ஆம் அணி நாள்: திருவள்ளுவராண்டு 2056 / கார்த்திகை 15 2025 திசம்பர் 01 (திங்கட்கிழமை) இடம்: ஆதி திராவிட நல ஆணையரகக் கூட்டரங்கம். ...

POST: 2025-11-30T09:27:54+05:30

Arul.2009/FB/#6800 ஓம் சக்தி - மாத இதழ் - தீபாவளி சிறப்பிதழ் பக்கம் எண் : 306,307,308. செயற்கரிய செயல் முனைவர் ஔவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய யெல்லாம் பிற இங்கே பிளாரென்சு ...

POST: 2025-11-29T11:32:07+05:30

Arul.2009/FB/#6799 சிந்தை மகிழ்விக்கும் முத்தமிழைப்போல மூன்று ஆய்வுக் கூட்டங்கள்! ஒரே நாளில் 28.11.25 வெள்ளிக்கிழமையன்று சென்னையில் அருகருகே அமைந்திருக்கும் அலுவலகங்களுக்கு மு.ப 11.15 மணியளவில் சாலைப் போக்குவரத்து நிறுவன அலுவலகத்திலும் பி.ப 12.30 ...

POST: 2025-11-28T10:14:16+05:30

Arul.2009/FB/#6798 ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டம் 27.11.25 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னையிலுள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை ...

POST: 2025-11-27T10:23:43+05:30

Arul.2009/FB/#6797 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) சிங்கப்பூர் கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் இணைந்து நடத்தும் 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய விழா 5 பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கம் ...

POST: 2025-11-26T09:48:09+05:30

Arul.2009/FB/#6796 ஈன்று புறந்தருதல் என்- தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" எனப் பொன்முடியார் குறிக்கும் புறநானூற்றுப் பாடலெண் முந்நூற்றுப் பன்னிரண்டு! "ஆன்ற புகழொடு தோன்றி, அறிவொடு தமிழ் வளர்க்கும் உலகத் தமிழிதழ் முந்நூற்றுப் பன்னிரண ...

POST: 2025-11-25T11:09:41+05:30

Arul.2009/FB/#6795 இலண்டன் க. சிவகுருநாத பிள்ளை என்கிற சிவாப் பிள்ளை (9.5.1942- 24.11.25) அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் வாயிலாக அப்பாவுக்கு அறிமுகமானவர் அப்பாவின் நீண்ட கால நண்பர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலண்டனில் அவர் இல்லத்தி ...

POST: 2025-11-24T11:22:41+05:30

Arul.2009/FB/#6794 இணையத் தமிழ்ப் பயிலரங்கம் நிறைவு விழா அழைப்பிதழ் 21.11.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.00 மணி தமிழ் மொழித்துறைக் கருத்தரங்கக் கூடம் சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம் வரவேற்புரை முனைவர் ய. மணிகண்டன் பேராசிரியர்-தலைவர், தமிழ் மொழித் ...

POST: 2025-11-23T07:49:04+05:30

Arul.2009/FB/#6793 கண்ணீரின் படையெடுப்பு கவிப்பேரருவி - தமிழ் முழுதறிந்த தன்மையர் மகாகவிஞர் ஈரோடு தமிழன்பன் நுண்ணிய புலமை வாய்ந்த திண்ணிய நெஞ்சினர். எந்தையாரின் இனிய நண்பர் என் அண்ணன் கண்ணனை ஜெர்ரி என்று அன்பொழுக அழைத்து எங்கள் மூவரையும் தூக்கி வள ...

POST: 2025-11-22T10:13:17+05:30

Arul.2009/FB/#6792 எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 2025-2026 திருவள்ளுவராண்டு 2056 கார்த்திகை 04, 05 நாள் :, 21.11.2025 வெள்ளிக்கிழமை இடம்: மக்கள் குறைதீர் கூட் ...