76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலு ...
காலை வணக்கம்
அருமையானவர்கள் தங்கள் அருகில் சூழ்ந்து இருப்பதை விட சரியானவர்கள் கூட இருப்பது தான் பொருத்தமானது
POST: 2025-02-04T07:04:08+05:30
தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் ------------------------------------------------------------- 76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர் ...

நம்பிக்கை எதுவென்றால் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் இருப்போமா என்பதைப் பற்றி திடமில்லாமல் இருந்தாலும்புலர் காலையில் எழுவதற்கு கடிகார முட்களின் சத்தத்தை சரிப்படுத்திக் கொள்ளுகிறோம் அல்லவா அதுதான் நம்பிக்கை
இன்று என் அண்ணன் கண்ணன் அறுபதாம் அகவை பிறந்தநாள் வாழ்த்து
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி. தேனினும் இனிய தமிழால் வளர்த்துநானிலம் மகிழ நல்கியமூத்த மகன்முத்து மகன்மூப்பியல் மருத்துவர்எங்கள் இனிய அண்ணன்கண்ணன்காப்பென வந்துகாதல் கொண்டுகைப்பிடித்த துணைநலம்மருத்துவர் சாந்தி கண்ணன்ஆகியோர்மணி விழா31.01.2025 வி ...
களப்போராளியை இரக்கமில்லாத காலன் கவர்ந்து விட்டானே!
பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும்செம்மாந்த நடையும்பெருமித குரலும்கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025)சனிக்கிழமை 25.1.25 அன்று காலைமலேசிய மருத்துவமனையில் மறைந்தார் என்ற திடுக்கிடும் செய்தியை வழக்கறிஞர் சிவகுமார் தொலைபேச ...
POST: 2025-02-03T08:59:10+05:30
பொங்கலோ பொங்கல் தமிழர்களின் திருவிழாவான தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்திலும் மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்க அலுவலகத்திலும் 13.1.25 திங்கட்கிழமையன்று அலுவலர்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

யாரும் செய்யவில்லை என்றாலும் சரியானது சரியானவை தான் இருக்கும் அனைவரும் அதனையே தான் செய்கிறார்கள் என்றாலும் தவறு முற்றிலும் தவறானது தான்