வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
July 12, 2022
தினமணி – 10 7 2022
பக்கம் எண் : 2
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை
அதிக பதிப்புகளைக் கொண்டுள்ளது .
சென்னை, ஜூலை 9 :
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை அதிகபதிப்புகளைக் கண்டுள்ளது என ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர்...
July 11, 2022
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 61
ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
பூக்களைச் சொரியும் புலமைத் தமிழ் !
தமிழ் இலக்கியங்கள் பூக்களுக்கு வழங்கிய இடம் மிகப்பெரிது.
முல்லை ,மருதம், நெய்தல் எனும் திணைப் பாகுபாடுகளுக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும்...
July 10, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 117
‘சைவ சித்தாந்தம் – வேகவைத்த இரும்புக் கடலை’
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
தென்னாப்பிரிக்க...
July 9, 2022
பேரம்பலம் மறைவு !
(25.10.1927 to 5.7.2022 )
பேரறிஞராகத் திகழ்ந்த பெருந்தகை பேரம்பலம் தன் பழுத்த வயதில் அமெரிக்காவில் மறைந்தார் என்ற செய்தி பேரவலாகும்…………..
தேன் போல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அம்பலம் ஆங்கிலத்திலிருந்து பால் போல்...
July 8, 2022
தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவில் ஒன்பது திங்களுக்கு முன் இணைந்த
உதவிப் பிரிவு அலுவலர்கள்
28.12.2018 முதல்
நிரப்பப்படாமலிருந்த பணியிடங்கள் – 5
(தமிழ் – 4; இந்தி – 1)
தேர்வாணைய அறிவிப்பு (31/2019)
வெளியான நாள் – 08.11.2019
எழுத்துத்...
July 7, 2022
5.7.2022
தினமலர் – திருச்சிப் பதிப்பு
பக்கம் எண் : 3
ஆய்வு நூல்கள் விற்பனை
சென்னை, ஜூலை 5
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஆய்வு நுால்கள் எல்லாருக்கும் கிடைக்கும் வகையில், சென்னை எழும்பூரில் உள்ள...
July 6, 2022
தூங்கல் ஒலை எனத் தொடங்கும் நற்றிணைப் பாடல் நூற்று முப்பத்து ஐந்து
ஒங்கல் தமிழ் மணக்கும் உலகத்தமிழிதழ் நூற்று முப்பத்து ஐந்து
July 5, 2022
கருணீகர் நல்வாழ்வு
தமிழ்நாடு கருணீகர் சங்கம்
மாத வெளியீடு
வைகாசி – ஆணி
ஜூன் – 2022
மாத இதழ்
ஔவை அருளுக்குப் பாராட்டும் – தமிழுக்குச் செய்ய வேண்டியனவும் !
மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஔவை அருள் நடராசன், தமிழ் வளர்ச்சி...
July 4, 2022
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 60
ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
எங்கே சொர்க்கம் ?
எங்கே சொர்க்கம் ?
சங்கவிலக்கியப்பாடல்கள் இவ்வுலக வாழ்க்கை பற்றியும் காதல், போர், ஈகை, புகழ் பற்றியும் பேசுபவை.
பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்குப் பின்னும் நிகழ்பவை...
July 3, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 116
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
மேனாள் கல்வி அமைச்சர் திரு. சி. அரங்கநாயகம்...
July 2, 2022
செய்தி வெளியீடு எண் :1058
நாள்: 28.06.2022
நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 இலட்சம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...
July 2, 2022
செய்தி வெளியீடு எண் :1058
நாள்: 28.06.2022
நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 இலட்சம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...
July 1, 2022
மானுடம் தாம் அல்லர் !
முதுமை நெருங்கத் தலைப்படும் போது உடம்பும் – உயிரும் பல தொல்லைகளுக்கு ஆளாகின்றன .
அந்த நிலையில் தான் மருத்துவர்கள் தலையிட்டுத் தக்க மருந்துகளைத் தந்து வாழ்நாளை நீட்டிக்கும் வல்லமை வாய்ந்தவர்களாக உலகெங்கும் விளங்குகின்றனர் .
ஆய்ந்தாய்ந்து...
June 30, 2022
தினமணி
28.6.22
செவ்வாய்க்கிழமை
பக்கம் எண் : 2
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் ஆய்வு நூல்கள் விற்பனை
சென்னை, ஜூன் 27:
சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் ஆய்வு நூல்கள்
அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நூல் விற்பனை நிலையம் சென்னை...
June 29, 2022
மறப்பினும் ஒதிக் கொளலாகும் எனத் தொடங்கும் குறள் நூற்று முப்பத்து நான்கு
சிறப்புயர் செந்தமிழ்க் கட்டுரைகளை வெளியிடும் உலகத்தமிழிதழ் நூற்று முப்பத்து நான்கு
June 28, 2022
தினமணி
25.6.2022 சனிக்கிழமை
பக்கம் எண் : 4
மாணவர்களுக்குப் பரிசு…
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை...
June 27, 2022
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 59
ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
கலைஞரின் காலப்பேழையும் – கவிதைச் சாவியும் !
புது வரலாற்றியம் ( New Historicism ) என்பது மேலைக் கல்வியாளர்களால் கடந்த இருபது முப்பதாண்டுகளாக எழுதப்பட்டுவரும் வரவேற்புப்பெற்ற...
June 26, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 115
தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பெருங்கனவு!
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள்...
June 25, 2022
என்றும் தமிழ் வெல்லும்!
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை (03.06.2022) முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு எழுமூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில், தமிழ்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





