வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
August 1, 2022
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 64
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
மானங்காத்த மறவன் !
சேரமான்
கணைக்காலிரும்பொறையாகிய இச்சேரமான், சான்றோர்களால் கோச் சேரமானென்றும், சேரமான் என்ற பொதுப்பெயராலும் வழங்கப்படுவான்.
இதனால் இவன் காலத்தே, இவன் மிக்க...
July 31, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 120
பொழிவுகள் சிந்தும் புலமைப் பரல்கள்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
மியர்பேங்க் ஸ்ரீ பராசக்தி கோயில்...
July 30, 2022
செந்தமிழ் மாமழை – சேக்கிழார் விழா !
சென்னையில் விழாக்கள்
களைகட்டத் தொடங்கிவிட்டன .
விழாவேந்தர் – தமிழவேள் சிவாலயம் மோகன்
அவர்கள் நடத்தும்
சேக்கிழார் விழா
திருவான்மியூர் –
இராமச்சந்திரா பேரவைக் கூடத்தில்
சிறப்பாகத் தொடங்கியது .
விழா...
July 29, 2022
:நூல் வெளியீட்டு விழா
படிமுறைத்தமிழ் –
மொழியியலும்
பயன்பாடும்
நாள் : 29.07.2022 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.00 மணி
இடம் : அண்ணா நினைவு நூலக வளாகம், 2வது தளம்,
நூல் வெளியீட்டு அரங்கம்,
கோட்டூர்புரம்,
சென்னை –
முன்னிலை : ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ்...
July 28, 2022
நூலகத் தூண் சரிந்தது!
ஆய்வுக்கு அணிகலமாக விளங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகராக ஓய்வின்றிப் பணியாற்றியப் பெருந்தகை பெருமாள்சாமி 25.07.2022 திங்கள் கிழமையன்று இரவு 11 மணியளவில் திடுமென மறைந்த செய்தி இடியாகக் கேட்டுக் கலக்கமுற்றேன்.
கடமையாற்றுவதில்...
July 27, 2022
அணி மிகு மென்கொம்பு ஊழ்த்த என்ற குறுந்தொகைப் பாடல் வரி நூற்று முப்பத்து எட்டு
மணி வரிக் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் நூற்று முப்பத்து எட்டு
July 26, 2022
தினசெய்தி
26.7.2022,செவ்வாய்க்கிழமை
பக்கம் 8
மருத்துவ மாமணி தாரா நடராசன் ஈராண்டு நினைவேந்தல் !
சென்னை இல்லத்தில் நடந்தது
மருத்துவ மாமணி தாரா நடராசன் ஈராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை அண்ணா நகரில் தாரகை இல்லத்தில் நேற்று 25 7 2022 –...
July 25, 2022
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 63
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
அயலவர் ஆராய்ந்த அருந்தமிழ் !
பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவத் துறவிகள் தமிழிலிருந்த திருக்குறள் நீதி இலக்கியங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்....
July 24, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 119
தமிழிசையும் பண்ணாராய்ச்சியும்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
தென்னாப்பிரிக்க கவுன்சிலர் திருமதி...
July 23, 2022
மாலைமுரசு
பக்கம் எண் : 10
தமிழ்நாடு நாள் – செய்தி
சென்னை கலைவாணர் அரங்கில் அரசின் சார்பில் தமிழ்நாடு திருநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு சிறப்பு தொல்பொருள் கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர்...
July 22, 2022
தினமணி – 18 7 2022
பக்கம் எண் : 6
நடுப்பக்கக் கட்டுரை
தமிழ்நாடு எனும் தனிப்பெருமை
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
தமிழக வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு, ஜூலை 18 எனும் நன்னாள் ஒரு பொன்னாள் ஆகும்.
அன்று தான், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர்,...
July 21, 2022
16.07.2022,
தினமணி,
சனிக்கிழமை
மரியாதை
மறைமலையடிகளின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்லாவரத்தில் அவர் வாழ்ந்த சாவடித் தெருவில் உள்ள இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு 15.07.2022 வெள்ளிக் கிழமை அன்று மாலை செலுத்திய அமைச்சர் தா.மோ. அன்பரசன்,
உடன்...
July 20, 2022
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை என்னும் உயர்குறள் நூற்று முப்பத்து ஏழு!
வழக்கத்தில் நற்றமிழ் வளர்க்கத் தூண்டும் உலகத்தமிழிதழ் நூற்று முப்பத்து ஏழு!
July 19, 2022
தினசெய்தி – 15 7 2022
பக்கம் எண் : 4
மறைமலையடிகளார் மாட்சி !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
தன் வாழ்வைத் தவவாழ்வாக்கித் தவ வாழ்வைத் தமிழ் வாழ்வாக்கி, தமிழ் வாழ்வுக்காகத் தனிப்பெரும் இயக்கமாக, தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழறிஞர் மறைமலையடிகள்...
July 18, 2022
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 62
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
மருந்தாகும் மணிமொழி
காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும்.
கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும்.
சுக்கு, மிளகு,...
July 17, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 118
‘ஆனைமங்கலச் செப்பேட்டு வரலாறு’
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ப்...
July 16, 2022
தினமணி – 14 7 2022
பக்கம் எண் : 5
ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே!
சன்மார்க்க உலகத்துக்கு இப்படி ஒரு ஞானத்துறவி வாய்ப்பது அரிது .
எழுத்து, பேச்சு, எண்ணம், தொண்டு மேலாண்மை என அனைத்து நிலைகளிலும் அவர் மாசற்ற தொண்டராக , அருளாளராக நாடு போற்ற வாழ்ந்தார்....
July 15, 2022
மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள் 15.7.1932-14.8.2020
தொண்ணூறு தொட மறந்தாய் !
கண்ணேறு படுமென்றே
எங்கள் கண்ணே வாழ்வரசி நீயே !
தொண்ணூறு வயதைத் தொட
மாட்டேன்
என்று தூமொழி நீ உரைத்ததே...
July 14, 2022
தினமலர் – வேலூர் பதிப்பு – 11 7 2022
பக்கம் எண் : 9
புத்தகங்களை இணையத்தில் தேடி படிக்கும் வசதி
சென்னை,
ஜூலை 11
தரமணியில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் கல்வெட்டியல் தொடர்பான கருத்தரங்கம்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





