வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
April 22, 2021
மூதறிஞர் கு இராஜவேலு(-101 வயது) அவர்களைக் 15.4.2021 இல்லத்தில் கண்டு மகிழ்ந்த ஒளிப்படங்கள். (இணைப்பில்)
__________________________________________
தினமணி நாளிதழில் 11.4.2021 ( ஞாயிறு ) அன்று
” தமிழ்மணி ” – ( பக்கம் எண் –...
April 20, 2021
சிரிக்க வைத்தார் – இன்று கண்ணீர் சிந்த வைத்தாரே !
தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறையில் நான் அரசு செயலராக இருந்த போது தலைமைச் செயலக அலுவலர்கள் நாடகக் குழுவை நடத்துவதாகவும் அவர்கள் புதுதில்லி சென்று வர விடுமுறையும் – கட்டணச் செலவுத் தவிர்ப்பையும்...
April 19, 2021
கட்டுரை
=====
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 82
தமிழால் தலைமை பெறலாம் !
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
ஆராய்ச்சியென்பது ஒரு பழஞ்சொல்.
திறனாய்ந்து தெளிதல் என்று விரிவாகக் குறிப்பிடுவார்கள்.
கீரையை...
April 18, 2021
கட்டுரை
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 55
“நின்னளந்து அறிதல் அருமை!”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
எந்தையாரின் நெருங்கிய மாணவர் திலகமாகவும் – கவிச்செம்மலாகவும் பச்சையப்பர் கல்லூரிக் காலங்களிலேயே எங்கள்...
April 17, 2021
இரண்டாம் தவணை தடுப்பூ இட்டுக்கொண்டோம் !
நான் – என் மகன் அருளும் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை சென்று இரண்டாம் தவணை(12.4.2021) தடுப்பூசி இட்டுக்கொண்டோம் .
மருத்துவத்திலகமாகவும் – இராம வாரிதிச்சுடராகவும் திகழும் டாக்டர் பிரியா இராமச்சந்திரன்...
April 16, 2021
அன்பு மழை !
1989 – 1990 – ஆண்டில் கிளியா விளம்பர நிறுவனத்தின் சார்பாக நாள்தோறும் நுங்கம்பாக்கத்திலுள்ள ஆடோசு சாலையிலுள்ள எஸ்ஆர் குழும அலுவலகத்திற்குச் செல்வதுண்டு.
சென்னைக்கிளையைத் தலைமை தாங்கிய அண்ணல் சாரதி பலரை எனக்கு அறிமுகம் செய்வார்....
April 15, 2021
டாக்டர் சூரிய பிரகாஷ் வாழ்க !
சென்னை கிறித்தவ மேனிலைப்பள்ளியில் இணைந்த மாணவர்களாக நானும், நண்பர் சூரிய பிரகாஷும் ஒன்றாகக் கற்றோம் .
வகுப்பில் முதலிடத்தில் வரும் நண்பர்; நன்றாக அப்போதே பாடவும் செய்வார்.
தமிழ்த் தேர்வுகளிலும் முன்னிலையில் இருப்பார்.
அவரிடம்...
April 13, 2021
தினமணி நாளிதழில் 11.4.2021 ( ஞாயிறு )
” தமிழ்மணி ” – ( பக்கம் எண் – 6 ) . பகுதியில் வெளியான
ஒளவை அருள் எழுதிய தேசியத்திலகம் கு ராஜவேலு குறித்து வெளியான கட்டுரை
நூறாண்டு நிறைந்த – தேசியத் தமிழ் வளர்த்த திலகம் !
ஒளவை அருள்
அறிஞர்...
April 12, 2021
கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 81
பல்கலைக்கழகங்கள் படும் பாடு !
தகுதி வாய்ந்த ஆசிரியர்களைப் பணியமர்த்தத் தவறியமையும், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் பல்கலைக்கழக வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
அன்மையில் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில்...
April 11, 2021
கட்டுரை
—
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 54
“பின்னல் சிக்கலைப் பிரித்தெடுப்போம்!”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
பல செய்திகளைத் தகவல்களை அறிந்துகொள்ளப் புதினங்கள், கவிதைகள், பலர் சொல்லும் அறிவுரைகளைப் படித்தும்,...
April 10, 2021
பண்பாட்டுத் திலகம் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
மங்கலப் பெருவிழா – 15.07.2012
நிகழ்விடம் – செட்டிநாடு வித்யாசரம் பள்ளி அரங்கம்
நிகழ்வுரை டாக்டர் மணிமேகலை கண்ணன்
அனைவரும் உறவினர் !
ஒளவை அவர்கள் எல்லாப் பதவியிலும் இருந்தவர்கள், எல்லா நிலையிலும் இருந்தவர்கள்....
April 9, 2021
பண்பாட்டுத்திலகம் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் –
மங்கலப் பெருவிழா – 15 7 2012
நிகழ்விடம் : செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி – அரங்கம்
முனைவர் பேராசிரியர் தாம்பரம் இராசகோபாலன்
மகிழ்வுரை
மாதிருக்கும் பாதியன் – எங்கள் மங்கலத் தலைவன்...
April 8, 2021
ஆய்ந்தே கடந்தார் அறிவென்னும் அளக்கர் !
ஸ்ரீராம் குழுமம் நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில் கண்டு(8.2.2020) பேசினேன் .
அப்போது சேக்கிழார் அடிப்பொடி பாரதி பதிப்பு வெளியிட வேண்டும் என்றார்
திடுமென மறைந்த செய்தியறிந்து கலங்கினேன் .
முதுமுனைவர்...
April 6, 2021
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் !
” பொதுநலம் ; என்றும் பொதுநலம்;புகழ் உடலை காக்கும் புனிதச்செயலே பொது நலம்…அறநெறியுடன் அன்போடு வாழும் நற்மருந்து பொது நலம் ”
என்று இசைச்சித்தர் சிதம்பரம் ஜயராமன் அவர்கள் பாடிய வரிகள் தான் என் நினைவில் ஒலித்தது...
April 5, 2021
கட்டுரை
=====
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் – 80
செந்தமிழும் நாப்பழக்கம் !
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
ஒருமுறை புரட்சித்தலைவர் தலைமைச்செயலகத்தில் திடுமென வரச்சொல்லியிருந்தார் .போய் நின்றேன் .
ஒரு...
April 4, 2021
கட்டுரை
=====
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 53
“இருந்தமிழே உன்னால் இருந்தேன்!”
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் தணியாத ஆர்வம் கொண்டவன் நான்.
என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





