வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
September 25, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 128
உயிருக்கு உயிரான தொல்காப்பியம்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
திரு. சி. குப்புசாமி அவர்கள் எழுதிய...
September 24, 2022
நல்லாரைக் காண்பதுவும்
நூலிருந்து பக்கம் 306,307,308
முத்தமிழ் இசைத்திலகம் கலை மாமணி டி கே எஸ் கலைவாணன்
1.7.2021
அவ்வையின் பெயரில் ஓர் அருந்தமிழ் அறிவர்
அவ்வை நடராசன்
தமிழ் மூதாட்டியாம் அவ்வைப்பிராட்டியின் பெயரினை தம் பெயரோடு தாங்கியிருக்கும் நடராசன் அவர்கள்...
September 23, 2022
வித்தகர் வருகை
முத்தமிழ் வளர்க்கும் பரம்பரையில் மூன்றாம் தலைமுறை.
வித்தகர் வருகையில் மகிழும் அரசின் தமிழ்த் துறை.
அவ்வைக் குப்பம்
அன்றே தந்த
செவ்விய நுட்பம் குருதியிலே…
அவ்வை அருளின்
அருந்திறன் வெளிப்படும்
தமிழ் வளர்ச்சித் துறையினிலே…
மரபின்...
September 22, 2022
பெருந்தகையீர் ,
வணக்கம் .
தாங்கள் பரிவோடனுப்பிய
நூல் வரப்பெற்றேன் .
தங்கள் எண்ணமும் – எழுத்தும் – செயலும்
எனக்கு எப்போதும் பிடிக்கும் .
கலையாழமும் மனிதநேயமும்
உங்கள் உதிரத்தில்
உறைந்து கிடக்கின்றன .
தமிழகத்துக்கு வாய்த்த
கலைப்புதையல் நீங்கள்...
September 21, 2022
அரிசில் கிழார் பாடிய புறப்பாடல் எண் நூற்று நாற்பத்து ஆறு. பரிசு பெறும் கட்டுரை வெளியிடும் உலகத்தமிழிதழ் நூற்று நாற்பத்து ஆறு
September 20, 2022
அருளின் காணொளி உரை
இணைந்தோம்! உயர்ந்தோம்!!
அன்பார்ந்த நண்பர்களே!
உலகம் வியக்க என்னுடைய இனிய நண்பர் சாய்ஷேஷன் 08.07.2022 வெள்ளிக் கிழமையன்று பொன்னாளான இன்றைய நன்னாளில் சென்னை மித்ராவினுடைய ரோட்டரி கிளப்பினுடைய தலைவராக முடிசூட்டப்பெறுகிறார்.
எனக்குப்...
September 20, 2022
அருளின் காணொளி உரை
இணைந்தோம்! உயர்ந்தோம்!!
அன்பார்ந்த நண்பர்களே!
உலகம் வியக்க என்னுடைய இனிய நண்பர் சாய்ஷேஷன் 08.07.2022 வெள்ளிக் கிழமையன்று பொன்னாளான இன்றைய நன்னாளில் சென்னை மித்ராவினுடைய ரோட்டரி கிளப்பினுடைய தலைவராக முடிசூட்டப்பெறுகிறார்.
எனக்குப்...
September 19, 2022
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 71
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
பேரறிஞர் அண்ணாவும் – பெருவேந்தன் அதியமானும்
அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபின் ஔவையாரை யுள்ளிட்ட சான்றோர் கூட்டத்தில் அஞ்சியின் கொடை நலமும், புலவர் முதலியோரைப் பேணுந் திறமும்...
September 18, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 126
வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே!
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
எழிலேட்டில் இடம்பெற்ற ‘INDIAN...
September 17, 2022
1) மக்கள் குரல்
15 9 2022
பக்கம் எண் : 7
தமிழ் வளர்ச்சித் துறை ஏற்பாடு
அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
சென்னை, செப்.15
பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் மற்றும் உலகத்
தமிழாராயச்சி நிறுவனத்தின் நிறுவனர்...
September 16, 2022
சாதனைச் சிகரம் சாய்ந்ததே !
உலகத் தமிழர்களின் இல்லங்களிலும் – உள்ளங்களிலும் உயரிய இடம் பெற்றிருந்த மலேசிய மாமனிதர் – மாசில்லாத மாணிக்கமாக ஒளிர்ந்த துன் சாமிவேலு மறைந்தார் என்பதைக் கேட்டு எவராலும் ஆறுதல் கொள்ள முடியாது .
அதியமான்...
September 15, 2022
தினசெய்தி 14.9.2022 பக்கம் 3
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்
பேரறிஞர் அண்ணாவின் 114-ம் பிறந்த நாள் பெருவிழா
15.9.2022
அறிவுலக மேதை பேரறிஞர் அண்ணா அவர்களின் 114ஆம் பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாள் விழா உலகத் தமிழாராய்ச்சி...
September 14, 2022
பரிசிலுக்காகவே பாடினர் பாவலர் என்கிற கூற்றைப் பொய்யாக்கும் புறப்பாடல் எண் நூற்று நாற்பத்து ஐந்து
வரிசை பல தாங்கி வாரந்தோறும் நமையடையும் உலகத்தமிழிதழ் நூற்று நாற்பத்து ஐந்து
September 13, 2022
தினசெய்தி 13.9.2022 பக்கம்
தமிழ்வளர்ச்சித்துறை ஆட்சிமொழிப் பயிற்சி தொடக்கவிழா
முனைவர் ந. அருள் பேச்சு
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக சென்னை மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் ஆட்சி மொழித் திட்டப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வகையில்...
September 12, 2022
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 70
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
வெஞ்சினமும் – வஞ்சினமும்
காக்கைபாடினியார் நச்செள்ளையார் “ விருந்து வருமாயின் கரைந்து காட்டுக, வாராதாயின் நடந்து காட்டுக ” என இளமகளிர் காக்கை தம் மனைக்கண்வரின் அது...
September 11, 2022
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 126
‘கல்விச் செம்மல்’ தமிழவேள். த. வே. உமாமகேசுவரனார்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
எழிலேட்டில் இடம்பெற்ற...
September 10, 2022
முத்தமிழ் வளர்க்கும்
முத்திறப் பொறுப்புகள்
ஏற்றுள்ள
என் அன்பு இளவல்
முனைவர் ந. அருள்
அவர்களுக்கு
ஓர் வண்டமிழ்
வாழ்த்து மடல்
வழிவழி வந்த வண்டமிழ்ப் புலமையும்
முயன்று முறையாய்க் கற்றுத் தேர்ந்த
முத்தமிழ்க் கல்வியும்
அயரா துழைத்துத்தன் அரிய முயற்சியால்
நிறுவிக்...
September 9, 2022
தகுதிக்கேற்ற தலைமை !
மிகப் பொருத்தமானவர்களைப்
பொருத்தமாகப்.பணியமர்த்தும்
மாண்புமிகு முதல்வர் அவர்கள்
ஔவை அருள்
தமிழ்வளர்ச்சி இயக்குநராக
பணியமர்த்தியது
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆங்கிலப் புலமையும் ஆட்சித்திறனும்.மிக்க
ஔவை அருள்
தங்கள்.ஆட்சிக்கு மாட்சியளிக்கும்.
தமிழ்வளர்ச்சிப்...
September 8, 2022
தினமணி நாளிதழில் 26 8 2022 அன்று வெளியான
தமிழ்த்தென்றல் திரு வி க பற்றிய சிறப்புக்கட்டுரை
உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ் !
பற்றி வெளியான
கடிதப்பரல்கள் …
1.முன்னோடி நூல்
திரு.வி.க.வின் வாழ்க்கைச் சித்திரத்தை இன்றைய...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





