ஆங்கிலேயர்களுக்கு நீதி அழகென்றும்.பிரெஞ்சுகாரர்களுக்கு வீதி அழகென்றும் சொல்வார்கள்.நேர்கோடுகளைப்போல நெளியாமல் வளையாமல் செல்லும் சாலைகள் தான் நாட்டுக்கு நரம்புகளாகும்.
நரம்பு கோணிடில் நாசம் வந்திடும் என்பது பழம்பாட்டின் வரி,சாலைகளைக்கொண்டு தான் ஒரு நாட்டை மதிப்பிட முடியும்.பத்து வயதிலிருந்து நான் பார்த்து வரும் இடங்களில் இன்று வரை மழைக்காலங்களில் தேங்கிய நீர்த்திட்டுகள் இன்றும் நிலவுகின்றன.ஈரத்தில் வாழும் எருமைகளாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பாரதியார் அன்றே அழுதார்.சாலைகள சீர்திருத்தினால் தான் நேராகச் செல்லுகிறோம் என்பது பொருள்

Add a Comment