விதி மீறியவரின் விதி!!
யவண மகளிரை காவல் மகளிராக தமிழ் மன்னர்கள் வைத்திருந்ததாக குறிப்புண்டு.கடாபி தன்னைச்சுற்றி கடுங்கண் கொண்ட காவல் மகளிரை வைத்திருந்தார்.அவர் பேசிய
அராபியத்தை கேட்டுத்திகைத்து மொழிப்பெயர்ப்பாளர் மூர்ச்சையானார் .பத்து இலட்சம் சொற்கள் ஆங்கிலத்தில் உண்டு,அராபியத்தை விளங்கிக் கொள்ள முடியுமா? உரிய சொற்களை ஆங்கிலத்தில் தேட முடியுமா? என்பது தான் வியப்பு!

Add a Comment