பன்னெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் இயல், இசை, நாடகம் என வளம்பெற்று வளர்ந்த “முத்தமிழ்”த் திறங்களையும் இனிது விளக்கும் இலக்கியமாக இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது சிலப்பதிகாரமாகும். முத்தமிழ்க் காப்பியமாகிய இதனை, “பழுதற்ற முத்தமிழின் பாடல்” எனப் போற்றுவார் அடியார்க்கு நல்லார்.

Add a Comment