நேற்று மாலை ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர் மறைமலை அவர்களும் என் தந்தை ஔவை அவர்களும் Interantional Academy of Tamil Research (IATR) அமைப்பின் வழியாக உலகத் தமிழ் மாநாடுகளை தொடங்கி வைத்த பேராசிரியர் தனிநாயக அடிகாளாரின் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழாவில் உரையாற்றினார்கள்.
ஈழப் பேராசிரியர்,13 மொழிகளை அறிந்த பன்மொழிப்புலவர்,உலகத்தமிழ் என்ற சொல்லாட்சிக்கு செயல் வடிவம்,தமிழர்கள் சென்று வராத சிலி,பெரு,தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்று வந்த தமிழ்த்தூதர்.
அவர் புகழ் வாழ்க!நன்றி மறவாத் தமிழர்கள் அவரை நினைந்து மகிழுங்கள்…

Add a Comment