POST: 2012-10-30T15:52:17+05:30

இராவணன் ஓர் இணையற்ற வீரன் என்று பஞ்சாபிய ஆதி மக்கள் தம்மை வான்மீகியின் வழி முறையினர் என்று சொல்லிக்கொண்டு இராவணனை வழிபடுகின்றனர்.அதே நேரத்தில் பஞ்சாபிய சிந்தனையாளர் மன்மோகன் சிங்கு இராவண உருவப்பொம்மையை வீழ்த்தி
வில்லை வளைத்துக்கொண்டிருக்கிறார்.

இராமனக்கும் இராவணனுக்கும் பஞ்சாப் தான் தாயகமென்று இப்போது தெரிகிறது.

சேது பாலம் இராமர் கட்டியது இல்லை.இராமர் பெயரை பொய்யாக சூட்டிக்கொண்ட நமது ஊர் ரங்கசாரியார் கட்டியிருக்க வேண்டும்!

ஆதிகுடிகள் இராவணனை மகாத்மா இராவணன் என்கிறார்கள்; மகாத்மா காந்தியோ இரகுபதி ராகவா இராஜாராம் என்கிறார்.

நாட்டுக்குச்சேவை செய்ய நாகரிக கோமாளிகள் பெருகியிருக்கிறார்கள்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *