மதுரையில் மீண்டும் திருவிளையாடல்:
கடவுள் கடிதம் போட்டு கருநாடகக்காளையை மடத்திற்கு அழைத்து வரச்சொன்னாராம் இப்போது அதே கடவுள் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி நீக்கம் செய்ய சொன்னாராம்.
ஆதீனங்களையும் மடங்களையும் அறவே நீக்கும் வரை ஆதீனப்பூசல் ஊரை கெடுத்துக் கொண்டு தான் இருக்கும் என்பது சான்றோர்களின் வாக்கு..

Add a Comment