POST: 2012-10-09T21:07:55+05:30

கண்மூடி கனவு காண்பவர்கள் எல்லாம் ஒரு கருத்தைச்சொன்னால் அதில் நிறைவே இருக்காது.

அரசியல் அதிதிகளை வெளியே சொல்ல முடியாமல் வெறுப்போடு முணுமுணுத்துக்கொண்டிருந்தால் அதனால் அமைதி ஏற்பட வழியமையாது.

மதவாதிகள் தாங்கள் அறிந்தவைகளாக பத்தங்களை சொல்லிகொண்டிருந்தால் சமயம் என்ற போக்கு உருவாகாது.

இந்தக்கொடுமைகளையெல்லாம் போக்குவதற்கு ஒரே வழி இத்தகைய கருத்துகளை பரப்பும் நூலாசிரியர்களை பொறுத்துக்கொண்ருபதை விட ஒருத்து விட வேண்டும்,தொலைத்து விட வேண்டும்

உலகத்தார் உண்டு என்பதை இல்லையென்று மறுப்பதற்கு எவனக்கும் துணிவு வரக்கூடாது என்று வெகுண்டு உரைத்த சாமுவேல் ஜோன்சன் பெயரிலே சல்மான் ருஷ்டி என்ற முரண்பாட்டின் மொத்த உருவத்திற்கு விருதளிப்பை உலகம் தாங்குமா?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *