இணையற்ற மேடைப்பேச்சால்,சீரிளமைத்திறன் குன்றா எழுத்தால் நாடாள வந்த ஒப்பற்றத்தலைவர் பேரறிஞர் அண்ணா தக்கவரை உருவாக்கினாலும் பலர் தளர்ந்து மெலிந்தனர்.மனத்தால் மாபெரும் தலைவரை நினைத்து நினைத்து உயர முயல்வோம்.
பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நிறைவேறுமாக…

Add a Comment