தலைமைச்செயலகத்தின் வருவாய்த்துறை அலுவலர் திருமதி ஹேமா எழுதிய சிறுகதை நூல் நந்தவனம் வெளியீட்டு விழா இன்று மாலை 7.00 மணியளவில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் உணவகம்,தெற்காசிய விளையாட்டு கிராமம் கோயம்பேட்டில் சிறப்பாக நடைப்பெற்றது.
விழாத்தலைமை: பாவலர் அறிவுமதி
நூல் வெளியிட்டு உரை:
திரு கி தனவேல்,இ.ஆ.ப-மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்.
வாழ்த்துரை
முனைவர் ந அருள்
கெளதம் பதிப்பகம் நிறுவனர் திரு சந்திரசேகரன்.

Add a Comment