POST: 2012-06-26T16:07:39+05:30

கமில் சுலபில் என்ற செக் நாட்டு அறிஞர் புரட்சிக்கவிஞர்க்கு எழுதியக்கடிதத்தின் தன் முகவரியை செக் மொழியிலேயே எழுதிவிட்டாராம்.இதைக்கண்டறியாமல் அவர் எழுதிய வரிகளைப்போலவே கோலமிடலாம் என்று புரட்சிக்கவிஞர் சொன்னாராம்.எதிரே இருக்கிறNCBH ஐ கேட்டு இருந்தால் ஏழு பேர் முகவரி தந்து இருப்பார்கள்.கமில் சுலபில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தங்கியிருந்தார் என்பது உலகு அறிந்தது.

புரட்சிக்கவிஞரின் பாடல்களை 1960 களில்
செக் மொழியில் Novy New Oriental Monthlyல் அறிஞர் கமில் சுலபில் மொழிப்பெயர்த்துள்ளர்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *