POST: 2012-06-25T16:54:53+05:30

எல்லாவற்றையும் எவரோ செய்திருக்கிறார்கள்,அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து கணக்கிட்டால் பல்லாயிரக்கணக்கான மொழிபெயர்ப்புகள்,அறிவியில் கட்டுரைகள்,உலகில் நடந்த தகவல் விளக்கங்கள் அனைத்துமே தமிழில் வந்துள்ளன.

தேடிக்கண்டறியாமல் திரும்பத் திரும்ப செய்ததையே செய்து பாழாக்கிறோம்.எனவே அறிய நூல்கள் என்று ஒன்று கூட அச்சாகவில்லை என்று சொல்லாதீர்கள் என்று நான் போற்றும் அறிவுக்களஞ்சியம் முதுமுனைவர் தி நா இராமச்சந்திரன் இன்று காலை என்னிடத்தில் சொன்னார்.

எனக்குத் தெரியாத நூல் பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாக சொல்ல வேண்டா என்று குறிப்பிட்டார்கள்.

அரிய நூல்களை திரட்ட வேண்டுமென்ற முயற்சிக்கு அறிஞர்கள் நாராயணன் கண்ணன்,திருமதி சுபாஷினி,ஆஸ்திரேலியா மருத்துவர் கண்ணன் ஆராய்ந்து விடை சொல்ல வேண்டுகிறோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *