POST: 2012-06-15T14:29:01+05:30

அபிஷேகத்தீர்த்தம்
———————————————————————————-

மலம் கழுவுதல் என்பது நமது ஆன்மீகத்தின் அடிப்படைக் கொள்கையாகும்

குளத்தங்கரையிலும் ஆற்றங்கரையிலும் மலங்கழிப்பதை மணிவாசகரே பாடியிருக்கிறார்.தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் என்பது திருவெம்பாவை.

துப்புரவில்லாத மானங்கெட்ட ஏழ்மையில் வீட்டில் கழிவறைப்பற்றிய கருத்தில்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை இந்தியா முதன்மை இடத்தையும் இந்தோனேசியா இராண்டாம் இடத்தையும் பெற்றிருப்பதை நாணத்தோடு எழுத வேண்டியிருக்கிறது

எந்தக்கோயில்களிலும் கழிவறை இல்லாமல் நீரிழிவால் வருந்தும் புரோகிதர்கள் அபிஷேகம் செய்த தீர்த்தத்திலேயே தன்னுடைதையும் கலந்து விட்டார்கள்.இந்தக்குறையை போக்கிக்கொள்ள பில் கேட்ஸ் யிடம் பிச்சைக் கேட்கிறோம்.

இதில் கும்பாபிஷேகங்கள் பலவற்றை நடத்த வேண்டுமென்றும் பக்தர்கள் திரண்டு கேட்கிறார்கள்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *