தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும்-2
6படா பெரிய
7 சோட்டா சிறிய
8 சோர் திருடன்
9 அச்சா நன்று
10 பகுத் அச்சா மிக நன்று
11 ஜாவ் போ
12 ஜிந்தாபாத் வாழ்க, வெல்க
13 ஜெய்ஹிந்த் இந்தியா வெல்க
14 பாரத் பாரதம்
15 தர்ணா மறியல்
16 உதார் உதாரணம்
17 அபராத் குற்றம்

Add a Comment