POST: 2012-02-06T12:37:12+05:30

ஈனத்தனம் இருக்கின்ற வரையில் இவர்கள் சீனத்தராய் சிறந்து தான் நிற்பரோ,மானத்தை விடுவதற்கும் மற்றவற்றை விற்பதற்கும்
ஞானத்தில் ஏமாற்றித்திரிவதற்கும் வேறு எங்கே சான்று காண முடியும் வேலவா! வேலையும் தொலைத்து இங்கு நீ நிற்கலாமா? தைப்பூசம் ஊரெல்லாம் கொண்டாடி பொய்ப்பேசி பிழைக்கின்றார் புலம் புகுந்தோர் பலராவர்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *