நீங்கள் எந்த சமயத்தை பின்பற்றுகிறீர்கள் என்று வேதாத்திரி மகரிஷியிடம் கேட்டபொழுது
இந்து மதத்தில் உள்ள நம்பிக்கை,
கிறித்துவ மதத்தில் உள்ள தொண்டு,
சமண மதத்தில் உள்ள உயிரிரக்கம்,
புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி,
இசுலாமிய மதத்தில் உள்ள தொழுகை,
இவையெல்லாம் ஒன்றாக தோழமையுடன் அடங்கியதுதான் என்றார்.

Add a Comment