காப்பு + இயம் = காப்பியம்.
தம் மரபைப் பாதுகாத்து இயம்புவன காப்பியங்கள்.
வாழ்த்து, வணக்கம் ஏற்புடைப்பொருள் முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புகளையுடைய பெருங்காப்பியத்தில் சில குறைந்தியலினும் அது பெருங்காப்பியம்தான் என்பர் இலக்கண நூலார்.
‘நால்வகைப் பொருளிற் குறைபாடுடையது காப்பியம்‘ என்பது இலக்கண விளக்கவுரை.

Add a Comment