POST: 2013-12-23T13:51:10+05:30

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாளை(24.12.2013) தவத்திரு பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்புக்கருத்தரங்கம் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

மாண்புமிகு பள்ளிக்கல்வி,தொல்லியல்,தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்,உயர்திரு அரசு செயலர் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை,அருட்திரு அமுதன் அடிகளார்,பதிவாளர் செம்மொழித் மத்திய நிறுவனம்,பேராசிரியர் ம செ இரபிசிங்,திரு மன்னர் மன்னன் மருதை-மலேசியா,பேராசிரியர் சிவகுருநாதப்பிள்ளை -இலண்டன்,பேராசிரியர் சு வேங்கடராமன்- செம்மொழித் மத்திய நிறுவனம்,
பேராசிரியர் பெ மாதையன்-சென்னைப்பல்கலைக்கழகம்,பேராசிரியர் எம் வேதசகாயகுமார்-கேரளம்,
திருமதி உமாதேவி அழகிரி-மோரிசு கலந்துகொண்டு சிறப்புப்பொழிவுகள் நடைபெறும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *