ஒருமுறை போப் ஆண்டவரைக் கண்டு பேசியபோது இந்திய நாட்டின் சாதிக்கொடுமை, மத ஆதிக்கம், எப்போது தொலையும் என்று கேட்டபோது, மகனே! 300, 400 வருடங்களாகும். அதுவரையில் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டதும் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெடுக்கென்று எழுந்துவந்து வெளிநடப்புச் செய்தவர் டாக்டர் அம்பேத்கர் என்பதை அண்மையில் படித்தேன். அந்த வெடிப்புக் குரல் தான் இது பொறுப்பதில்லை தம்பீ எரிதழல் கொண்டு வா என்ற பாரதியார் குரலாகவும், அத்துமீறு, அடங்காதே, என்று ஆர்ப்பாட்டமாக வெளிவந்தது.

Add a Comment