கலிங்க மன்னனாக தமிழ்கடல் ஔவை நடராசன் அந்த நாளில்
பேராசிரியர் முனைவர் காமாட்சி நாதன் ஆனந்த விகடனில் (14.1.2009) இதழில் வெளிவந்த தமிழன் சொத்து மதிப்பு
கட்டுரைக்கு பதில் மடலாக எழுதிய அரிய குறிப்பு :கலிங்கத்துப்பரணியை வைத்து அரங்கேற்றப்பட்ட கலிங்கத்துக்கைதி என்ற நாடகத்தில் ஔவை நடராசானார் கலிங்க மன்னராக அந்தக்காலத்தில் நடித்துள்ளார்.
கலிங்கத்து மன்னனின் கண்களிலே கனல் என்று சொன்னால்; மாற்றான் நாட்டின் மகளிரின் கண்களிலே புனல் என்று பொருள்.குதிரை குளம்படிகளின் கீழே மக்களின் குருதிக்களம் என்றெல்லாம் அடுக்கு மொழியாகவே நாடகம் நடைப்பெற்றதாம்.

Add a Comment