POST: 2013-11-29T07:53:11+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!

நினைப்பது நடக்காது?

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை என்பது வழக்கமான தொடர்.

நினைப்பது நடக்கும்!!

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (66)

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் (309)

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தாந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். (540)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *