இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!
கடமையைச் செய்வதற்கு காலம் கனியவேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. காலத்தைக் காட்டியோ, மானம் குறைந்துவிடும் என்றோ என்று கருதி பொதுத்தொண்டு செய்ய பொறுமை காட்டாதீர்கள். இந்தக் குறள் தான் தொன்னூறு வயது கடந்தும் இன்றும் பொழுது விடிந்ததும் நினைக்கிறேன் என்றார் தந்தை பெரியார்.
குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும். (1028)

Add a Comment