இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!
பண்பாடு என்பது பகைவன் தருகின்ற நஞ்சைக்கூட உண்பது என்ற கருத்து வியப்புக்குரியது.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். (குறள் 580)
நான் இறந்தால் சட்டத்தை மீறிய நாகரிகக் குறைவு உடையவன் ஆகிவிடுவேன் என்று சாக்ரட்டீஸ் கூறியது நினைவுகூரத்தக்கது.

Add a Comment