POST: 2013-11-24T10:45:04+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!

ஆபத்துக்கு பாவமில்லை; அவசரத்திற்குத் தோஷமில்லை; என்பது பொதுமக்கள் வழங்கும் தொடர். இந்த நான்கு சொற்களும் தமிழ் இல்லை. ஆபத்து வந்தாலும், அவசரம் நேர்ந்தாலும் பாவத்தையும் தோஷத்தையும் மறந்தும் செய்யக்கூடாது என்பது திருக்குறள்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. 656

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *