POST: 2013-11-21T18:16:14+05:30

இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!

திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் முதல் அதிகாரம் இருந்தும் கடவுள் என்ற சொல்லே திருக்குறளில் இல்லை. சொல்லவேண்டிய இடமாக இரண்டு இடங்களில் இறைவன் என்பதையே திருவள்ளுவர் சொல்லவந்தும் கடவுள் என்ற சொல்லை ஏன் பெய்து காட்டவில்லை என்று அறிஞர் வ.சுப.மாணிக்கம் குறித்துள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *